தோழமைகளே!!
இப்போ தான் எப்பி எழுதி முடித்து இருக்கிறேன்.. பெரிய எப்பி.. 4 parts வரும்..
இனி தான் dinner ரெடி பண்ண போகணும்.. ஸோ டின்னெர் முடிச்சுட்டு வந்து ஸ்பெல் செக் செய்துட்டு போஸ்ட் போடுறேன்.. எப்படியும் 11 மணி ஆகிடும்..
-கோம்ஸ்.
தோழமைகளே!!!
நாளைக்கு அப்டேட் நைட் தான் வரும்.. இப்போ தான் எழுதவே ஆரம்பிக்கிறேன்.. அண்ட் நாளைக்கு தீபாவளிக்கான வேலைகள் வேற இருக்குது.. ஸோ அட்ஜஸ்ட்.........