அன்புத் தோழமைகளே!!!
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?
5 நாட்கள் மருத்துவ வாசம் முடிந்து இப்போது ஓரளவு நலமாக இருக்கிறேன்..
ஆனாலும் கதை எழுத ஆரம்பிக்க குறைந்தது ஒரு மாத காலம் ஆகும்.. காத்திருப்பீர்கள் தானே தோழமைகளே!!
கண்ணன் மற்றும் டாலியை வெற்றி பெறசெய்ததிற்கு மிக்க மிக்க நன்றி தோழமைகளே 🙏🏻🥰💞💞💞💕💕💕...