Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி!!

Advertisement

Goms

Well-known member
Member
அன்புத் தோழமைகளே!!!
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?
5 நாட்கள் மருத்துவ வாசம் முடிந்து இப்போது ஓரளவு நலமாக இருக்கிறேன்..
ஆனாலும் கதை எழுத ஆரம்பிக்க குறைந்தது ஒரு மாத காலம் ஆகும்.. காத்திருப்பீர்கள் தானே தோழமைகளே!!

கண்ணன் மற்றும் டாலியை வெற்றி பெறசெய்ததிற்கு மிக்க மிக்க நன்றி தோழமைகளே 🙏🏻🥰💞💞💞💕💕💕

-கோம்ஸ்.
 
எங்க ஹீரோவுக்கும் அவரோட டாலிக்கும் மட்டும் நன்றி சொல்லி 🤩🤩🤩🤩 ஹீரோயின் ஆர்மிய டீல்ல விட்டுடிங்க 😂😂😂😂😂

ஹீரோ ஆர்மி ஹேப்பி 🤣🤗🤗😉🤣

சீக்கிரம் ஹெல்த்தை சரி பண்ணிட்டு ஓடி வாங்க 🤗🤗🤗🤗
 
வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💖💖💖💖💐💐💐💐💐💐.
அதானே என்றாளையும் எங்களையும் மறந்துட்டாங்க கோம்ஸ் சிஸ்😢😢😢😢😢🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

டேக் கேர் யுவர் ஹெல்த் சிஸ்.
சரியானதுக்கு பிறகு வாங்க. நாங்க வெயிட் பண்ணறோம்.
 
எங்க ஹீரோவுக்கும் அவரோட டாலிக்கும் மட்டும் நன்றி சொல்லி 🤩🤩🤩🤩 ஹீரோயின் ஆர்மிய டீல்ல விட்டுடிங்க 😂😂😂😂😂

ஹீரோ ஆர்மி ஹேப்பி 🤣🤗🤗😉🤣

சீக்கிரம் ஹெல்த்தை சரி பண்ணிட்டு ஓடி வாங்க 🤗🤗🤗🤗
@உதயா
ஏன் சிஸ் ஏன்!!!! இப்படி கோர்த்து விடுறீங்க!!! மீ பாவம் இல்லையா!!!!

நன்றி சிஸ்.. health சரி பண்ணிட்டு வரேன் :)

-கோம்ஸ்.
 
Top