Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 9 💜

Advertisement

இது யாருடா இந்த புது அக்கா piece .....
சரியான சுயநல பிசாசு போல.....இந்தம்மா வெளுத்ததெல்லாம் பாலுனு அந்த புள்ளைய நம்பி துளசியை திட்டறாங்க.....
அவ புருஷன் மிக்சர் பார்ட்டியா???

துளசி உனக்கு எல்லாம் பக்கமும் இடியா இருக்கு....என்ன செய்ய போற....
இந்த புது அக்கா என்ன ஏழரைய இழுத்து விட போறாளே.....
 
எதுக்கு இந்த அக்கா இப்போ துளசிக்கு கல்யாணம் பண்ணி வைக்க துள்ளுது..... கண்டிப்பா நல்லதுக்கு இருக்காது.......
துளசி அம்மாவும் இவ்வளவு அப்பாவியா இருக்க கூடாதுபா ......
 
Top