இது யாருடா இந்த புது அக்கா piece .....
சரியான சுயநல பிசாசு போல.....இந்தம்மா வெளுத்ததெல்லாம் பாலுனு அந்த புள்ளைய நம்பி துளசியை திட்டறாங்க.....
அவ புருஷன் மிக்சர் பார்ட்டியா???
துளசி உனக்கு எல்லாம் பக்கமும் இடியா இருக்கு....என்ன செய்ய போற....
இந்த புது அக்கா என்ன ஏழரைய இழுத்து விட போறாளே.....