வைசா ஜி....கேட்டீகளா சங்கதியை ...!!இந்த நர்மு ஜி கோவித்து கொண்டு போயிட்டாங்க ....என்ன..பண்ணலாம்.... ,ஏதாவது நல்ல ஐடியாவா சொல்லுங்கப்பா ?நர்மூதங்கம் ஏன் இந்த திடீர் முடிவு? போகாதீங்க. நானு அந்த ஒரு நாள் சீக்கிரமே வரனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன். View attachment 4880
ஆமாம் ஜி !அந்த ஒரு நாள் சீக்கிரமா வரும் என்கிறீங்களா ..?
இல்ல சும்மா கேட்டன்....?நான்இல்லைங்கோ.....?????
Last edited: