Niceஹாய் அன்பூக்களே,
நாளைக்கு எபி டவுட் தான். எனக்கு முக்கியமான வேலையா வெளில போறதா இருக்கு அன்பூஸ். அப்டேட் வரும்ன்னா நானே சொல்றேன் ? ? ?
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺☺☺☺☺
வெண் வர்ண நிழலே – 13 (1)
வெண் வர்ண நிழலே – 13 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ?????
சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Well said Hanza ? ??. Fantastic comments on every angle, he has fallen for Nathi, “Villunthum meesaiyile mann odallai”. Poor Aariyan with his mile long egoபாவம் இந்த பரத் ஒரு வாயில்லா பூச்சி போல.. ???
கேள்வியின் நாயகன் கேள்வி கேட்டே ஒரு வழி ஆக்கிட்டான்... ஆனா அதையே நதி இவனுக்கு செஞ்சா கேள்விக்கு பதில் மட்டும் தான் கொடுக்கணுமாம்... என்ன ஒரு double standard... ???
உனக்கு நதி தான் செம்ம apt ஆஹ் இருப்பா...
எனக்கு என்னமோ இவனுக்கு அந்த நிதிஷ் மேல possessiveness... அதான் பொண்ணை தட்டி தூக்கி இப்போ அவங்க கண்ணு முன்னாடியே பொண்ணு கேட்க போறான்...
And இவனுக்கு எல்லாரும் சொல்ற போல அவளை 'நதி' னு கூப்பிட இஷ்டம் இல்ல போல... அதான் ஒவ்வொரு தடவை ஒவ்வொரு மாதிரி சொல்லுறான்... May be அய்யா வேற செல்ல பேரு choose பண்ணி வெச்சிருப்பாரு...
அவனோட mobile number அஹ் எவ்வளோ நேக்கா கொடுக்கிறான்... ஆனால் அங்கேயும் அவனுக்கு bulb ???
இப்போ நீ யோசி ராசா... உனக்கு இந்த கல்யாணம் வேணுமா??????
Ha ha ha1. வடிவேலுக்கு 6 மணிக்கு கை நடுக்கம் வர மாதிரி weekend leave poda Ballina reason உனக்கு மட்டும் கிட்டிக்கிட்டே இருக்கு... Ensooiii 2. வடிவேலு பேசற கைய பிடிச்சு இழுத்தியா??? என்ன... கைய பிடிச்சு இழுத்தியா dialogue மாதிரி குருvs குரு பேச்சு அருமை.... 3. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு... சபாஷ் சரியான போட்டி வஞ்சிக்கும்... வாயால் கோட்டை கட்டும் வாலிபனுக்கும்... இஞ்சி புகுந்து விட்டாள் அவன் நெஞ்சில்... இனி அஞ்சேல்.. வஞ்சியை வஞ்சிக்க மாட்டான்... கெஞ்சல், கொஞ்சல் தான்... ஊஞ்சல் ஆட்டம் தான்... 4. அம்மாவை ஆட்டுவிக்கிறான்... தமாநதி combo வெச்சு செய்ய போகுது
Love u kuttyView attachment 4876அடி தூள் செம சூப்பர் சிஸ்
Ha ha ha