Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔இடைவெளி💔 final

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
எபிலாக் போட்டாச்சு friends😍
வாசியுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கதை மே 25 திகதி வரை தான் தளத்தில் இருக்கும்.

தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அனைத்து தோழமைகளுக்கும் என் நன்றிகளும் அன்புகளும்🤗விரைவில் புதிய கதையில் இணைவோம்🥰





"அகத்தை அடைக்காதே அசுரதேவா" முழுக்கதையும் youtubeல போட்டாச்சு ஃபிரண்ட்ஸ். கேளுங்க கேளுங்க கேட்டு மகிழுங்கள். உங்கள் விருப்பங்கள் மற்றும் கருத்துக்களையும் என்னோடு பகிருங்கள். ஜெநிஷா தீனின் காதல் கதைகளை தொடர்ந்து கேட்டு மகிழ நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணவும் மறக்காதீர்கள் 🥰 லிங்க் 👇

 
Last edited:
😍😍 ப்ரித்வி சம்யுக்தா 😍😍😍😍😍

பத்து மாசம் சின்னவன் என்று சொல்லி கதை முழுக்க எங்க உயிரை வாங்குன ஹீரோயின் 😕😕😕 கடைசி திருந்தி எங்க ஹீரோ காதலை புரிஞ்சு கிட்டு நல்ல பொண்ணா மாறிட்டா 😃😃😄😄😄😃😃

யுவா, காயத்ரி இரண்டு பேரும் நடுவில் கொஞ்சம் லூசுத்தனம் செஞ்சாலும் பிறகு புரிஞ்சுக்கிட்டாங்க 🤗🤗🤗🤗🤗

நவீன் சந்தனா 🤩🤩🤩 நவீன் எல்லா நேரமும் நிதானமும் தெளிவும் உள்ளவன் 🙂🙂🙂🙂🙂 ப்ரித்வி யுக்தா இரண்டு பேர் மேலும் வருத்தம் இருந்தாலும் அவங்களை எங்கேயும் விட்டு கொடுக்காதவன் 😃😃😃😃😃😃

ப்ரித்வி எவ்வளவு விளையாட்டு தனம் இருந்தாலும் நல்ல மகனா மருத்துவனா கணவனா தந்தையா பேர் வாங்கிட்டான் 🥰🥰🥰🥰🥰

ஆதி 🤩🤩🤩🤩🤩 சரியான நேரத்தில் ப்ரித்விய ஹெல்ப் செஞ்சு அவன் கனவை நினைவாக்கிட்டான் 😍😍😍😍😍😍😍😍😍😍


அழகான நிறைவான கதை 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Last edited:
Top