Nice ud
அம்லு புரிஞ்சு பேசறாளா... புரியாமல் பேசறாளா
இவ character யே புரிஞ்சுக்க முடியலையே சில நேரம் விவரமா பேசறான்னு பார்த்தால் அடுத்த நிமிடமே அஞ்சலி பாப்பாவா மாறி நம்மள சுத்தல்ல விட்றா
யுவி....அத்தனை பேர் இருந்தும் ஒரு குழந்தையை கவனிக்க ஆள் இல்லை அந்த வீட்டில்
அம்லு அவங்க சும்மாவே ஆடிட்டு இருக்காங்க இவ வேற உடுக்கை அடிக்கிறா... இவ்வளவு இன்னொசென்ட் ஆ இருக்காளே....
ஆனா பாவம் விமலா அவங்களே அசந்து போற மாதிரி பேசி வச்சுடுறா...
நீங்க என்ன கத்துனாலும் ஒரு யூஸ் ம் இல்லை அம்லு க்கு புரிஞ்சா தான.....
திரவியம் ரேவதி ஜோடி சூப்பர்
யுவி குழந்தை சாப்பிட்டுச்சான்னு கவனிக்க கூட ஆள் இல்லை... சர்வா இவ்ளோ சம்பாதிச்சு என்ன பண்ண ....