இனிய இரவு வணக்கம் பட்டூஸ்.
கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்தாச்சு
வாசித்து கருத்துகளை பதிவிடுங்கள்
முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி![Hugging face :hugging: 🤗](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f917.png)
![Hugging face :hugging: 🤗](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f917.png)
2nd எபி லிங்க்![Backhand index pointing down :point_down: 👇](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f447.png)
கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்தாச்சு
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
![Grinning face with big eyes :smiley: 😃](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f603.png)
![Hugging face :hugging: 🤗](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f917.png)
![Hugging face :hugging: 🤗](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f917.png)
2nd எபி லிங்க்
![Backhand index pointing down :point_down: 👇](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f447.png)
Waiting சிஸ்டர்அட்டனன்ஸ் போட்டாச்சு அடுத்து dinner வேலைய முடிிச்சிட்டு வந்து படிித்துவிட்டு comments பண்றேன் bye friends
![]()
நன்றிகள் சிஸ்டர். தேங்க்ஸ் for sopporting commentsபெத்தவங்க இரண்டு பேரும் அவங்க சந்தோஷம் தான் முக்கியம் என்று சுத்துறாங்க
மகன் கல்யாணத்தில் கூட யார் ஜெயிக்கிறா என்று போட்டி போடுறாங்களே தவிர
அவங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணை தேடல
சிபி தாத்தா மாதிரி பொறுப்பானவன்எல்லாத்திலும் நிதானமும் தெளிவும் இருக்கு
கடினமா உழைக்கவும் தயங்காதவன்
ஸ்ரீ பெத்தவங்க மாதிரி கொஞ்சம் பொறுப்பில்லாமல் சுகபோகமாக வாழ நினைக்கிறான்இவனை தனியா தொழிலை பார்க்க விட்டால் ஒப்பேரமாட்டான் போலயே
மதுவுக்காகவும் சேர்த்து சிபி தான் யோசிக்க வேண்டிய இருக்கு
பொறுப்பு இல்லாத அப்பா அம்மா தம்பி சிபியோட நிலை
மனோரமாநல்ல பேரு தான்
பிங்கி இந்த பெயரை படிச்சதும் சிரிப்பை அடக்க முடியல
தாத்தா பாட்டி இரண்டு பேரும் ஜாலியா இருக்காங்கஅதே சமயம் உஷாரான பேர் வழியாகவும் இருக்காங்க
பாட்டி பேத்தியோட காதலை முறிக்க தான் திட்டம் போட்டு கிராமத்துக்கு வர வைக்கிறாங்க போல
மதுவோட ஊர் பக்கம் தான் நிலம் வாங்குறானா![]()
இதே போட்டியில் ருத்ரா சிஸ் கதையில் ஹீரோயின் செல்ல பெயர் பிங்கிநன்றிகள் சிஸ்டர். தேங்க்ஸ் for sopporting comments. பிங்கிங்கற பேர் ஏற்கனவே அறிமுகமா???
![]()