Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.2&3

Advertisement

hats off writerji தளிர் சீதா மறந்தது தப்பு இல்ல... எங்க மாமா பொண்ணுக்கும் மீனாட்சி சொன்ன மாதிரி நடந்திருக்கு என் மாமா பொண்ணு விஷயத்திலே பார்த்தேன் முதல் வாழ்க்கை சரி இல்லன்னு டிவோர்ஸ் வாங்கிட்டு இரண்டாவது கல்யாணம் செய்ய மாமாவும் அத்தையும் ரொம்ப கஷ்டபட்டாங்க.. முதல் கண்டிஷனே வேலைக்கு போகக்கூடாதுன்னு சொன்னாங்க
 
💖💖💖
இப்ப நா என்ன சொல்ல....

மீனாட்சி பொண்ணோட வாழ்க்கையை யோசிச்சு செஞ்சது தப்பில்லை....

ஆனா அந்த எருமை சதீசு விடாம தொரத்தி இருக்கான் னு யாருமே யோசிக்கலை...

இப்ப நம்ம ஹீரோ என்ன செஞ்சி தளிர காப்பாத்த போறார்...

Waiting for next epi
மச்சி அது சதிஷ் இல்லை சரத் 😂😂😂😂
 
நீ தப்பு இல்லன்னு தெரிஞ்சுகிட்டு சரத்தை மறந்து தலைவன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டது சூப்பர் தளிர் உனக்கு இப்ப நான் கொடுக்குறேன் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 தலைவன் அப்புறமா கொடுப்பாரு 🙈🙈🙈🙈🙈🙈
 
Top