Gud morning friends
யோவ் நேத்திக்கு தானே கைல மை வச்சுகிட்டு ஓட்டுப் போட்டோம் இன்னிக்கு காத்தாலயே இம்பூட்டு கும்பிடு போடறீங்களே . வாட்ஸ் மேட்டரூ?
யோவ் நேத்திக்கு தானே கைல மை வச்சுகிட்டு ஓட்டுப் போட்டோம் இன்னிக்கு காத்தாலயே இம்பூட்டு கும்பிடு போடறீங்களே . வாட்ஸ் மேட்டரூ?![]()
இப்போதைக்கு நம்ம தலைவன் பின்னாடி வீணா போன கிழவி ஒன்னு தான் கேமராவோடு சுத்தி கிட்டு இருக்கு
அப்புறம் மாமா மாமா என்று வைஷுவும் சுத்தி கிட்டு இருக்கு![]()