Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி 'யின் எங்கிருந்தோ வந்தாள் 1

Advertisement

கணவன் மனைவி இருவரும் எதிர் எதிர் பத்திரிக்கையில் வேலை... அதுவே ஆர்வம் இருந்தது சிஸ். அடுத்த சஸ்பென்ஸ் போலீஸ் - அடிபட்ட பெண்ணு. இது இன்னும் ஆர்வத்தை அதிகரிக்கும் சிஸ்.
 
ஹாய் friends !

எல்லாரும் எப்படி இருக்கீங்க? :love: நான் நலம்! ?

நம்ம 'கனவு பட்டறை - கதை தொழிற்சாலை' போட்டியில, நானும் என்னோட கதையோட வந்துட்டேன். ? கதையோட பேர்,:love:'எங்கிருந்தோ வந்தாள்' :love:

உங்க எல்லாரோட ஆதரவு கிடைக்கும்ன்ற நம்பிக்கையில இந்த போட்டியில கலந்துக்கிறேன் தோழமைகளே! ?

முதல் அத்தியாயம் இதோ !


எங்கிருந்தோ வந்தாள் 1.1

எங்கிருந்தோ வந்தாள் 1.2


kindly share your comments friends ! ✍?
நல்ல துவக்கம்
விருவிருண்னு
 
வாழ்த்துகள்.....

ரொம்ப நாள் கழிச்சு உங்க கதைய மறுபடி படிக்கிறேன்.

வாவ்...மிதுன் சஞ்சனா....ஆரம்பத்தில லவ்வர்ஸ் னு நினைச்சேன்...கடைசில பாத்தா புருஷன் பொண்டாட்டி...என்னா ஒரு அக்கறை...பாசப்பிணைப்பு...

மிதுன் தான் ஹீரோனு பாத்தா சுதர்சன். தான் ஹீரோவா....

யாரந்த பச்சைக்கிளி...

அவ மனநலம் பாதிக்கப்பட்டவ இல்லாம ஏதோ ஒரு பாதுகாப்புக்காக இங்க இருக்காளோ...


போன் பேசுறதில பாத்தா அவ ஒருத்திய போட்டுத்தள்ள தான் இவ்ளோ பெரிய தீவிபத்தா...

கரெக்டா போலீஸ் கைல அவ கிடைச்சிட்டா...இது அவளுக்கு பாதுகாப்பு தானா...இன்னும் அவளுக்கு தாக்குதல் பிரச்சினைகள் வருமா....
 

Advertisement

Latest Posts

Top