sorry. இந்த முறை மட்டும் கொஞ்சம் மன்னித்து விடுங்கள். இனி நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்.இன்னாங்கோ author பேஜ் நடுவுல கட்டம் கட்டிவுட்டுட்டீங்கோ படிக்க முடியல சரியா
தேங்க்ஸ் Sis. (அப்புறம் நம்ம ஹீரோ விவேக் பிரபு. சுருக்கமா பிரபு. விஷ்ணு அவன் அண்ணன்!)"சிஜு மச்சான் சாரி, உன்ன தெரியாம திட்டிட்டேன்...."
ப்ச், உனக்கு இந்த சங்கடமெல்லாம் தேவையா, விஷ்ணு? கொஞ்சம் ஓவராத்தான் போற