Nirmala vandhachu
Super
அது கிறுக்கு பைய புள்ள....தேவா வளைகாப்புக்கு இந்த சந்திரன் வருவான் என்று எதிர் பார்த்தேன் இவ்வளவு ஈகோ எதுக்கு
தேவா அவ அம்மா வீட்டுக்கு வந்தாச்சு இங்கே வச்சாவது சந்திரன் பேசுவானா
ஒருநாள் கூட விசாகனுக்கு தேவாவ பிரிஞ்சு இருக்க முடியலையா அதை சொல்லாமல் ஏதோ முக்கிய வேலை இருக்கு அப்படியே உன்னை பார்க்க வரேன் என்று பில்டப் கொடுக்கிறான்
வாங்க வாங்கNirmala vandhachu