Haiyooo sema interested ah pochu indha story enaku pavi vithagan pairvida samu and prashi than pidichathu... Cupid ultimate twistu daa twistu twistu apdiy oru fantasy kadhai ... I am really enjoyed and archaic style la oru poetic lines "twere love at first at last sight at eye and eye sight..... " henry ❤❤❤ awesome priya sis.
Semma kaa....ana nalla payam kateteenga....
Mithra Vara scene la yenna ponnu da iva nu tha thoonuchu
Henry semma lovely person
பேராசை பெரு நஸ்டம் adha kadaisi andha v2kulla ponnavangaluku
நிச்சயமா வித்தியாசமான கதை தான்
கதை சூப்பர் டூப்பர் தான்
ஆனா படித்த நமக்கு தான் அள்ளு விட்டுச்சு
நிஐமா என்ன ஃபோனில் திரும்ப திரும்ப கந்த சஷ்டி கவசம் தான் ஓடிக்கிட்டு இருக்கு
பிரியா ஜி சூப்பர்டா நம்மள வச்சு செஞ்சதுக்கு
சூப்பர்