Hats off priya ma.
Sema thrilling ride with ur story.
பல episodes திக் திக் ன்னு தான் இருந்தது.........
நடுநடுவுல நம்ம பிரியா writing uh இது ன்னு ஒரு பெரிய டவுட் வேற........
Unexpected genre from u. But ரொம்ப ரொம்ப ரசிச்சு படித்தோம். ராணி மித்ரங்கா ஷாரா பாய், இஷ்புங்கா மலர், அந்த குழந்தை, அந்த ஆய்வு கூடம்....... இதெல்லாம் நிஜமோ இல்லையோ, உங்களுடைய எழுத்தில் மெர்சல் ஆகிட்டோம்.
வாழ்த்துக்கள் டா.
இதுக்கு எபிலாக் ன்னு ஒன்னு இருக்கணுமே??
finally its cubid ah, wow just wowwwwwwwww
thriller romance plus comedy semma semma priya ji
unga thinking imagination ellame vera level ji
all the best for your next invention