Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 5

Advertisement

தண்ணீர் தொட்டியில் இருந்து தலைகீழா குதிப்ப என்று பார்த்தா அவனை கட்டி பிடிச்சு உருண்டு கிட்டு இருக்க🤗🤗🤗🤗🤗🤗

வாழிக்கு பல்ப் பிரகாசமா எரிய ஆரம்பிச்சுட்டு 💡💡💡💡

தன்வி உன்னோட கனவு நிறைவேறும் தருணம் வந்துடுச்சு இனி அதை நோக்கி உன் பயணத்தை தொடங்கு 🤷🤷🤷🤷🤷🤷🤷


தன்வி விஷயம் தெரியும் போது கிருஷ்ணன் என்ன செய்ய போறாரு 😕😕😕😕😕😕
 
Ponnunga love panni emathuna theiveega kadahalanai emathitanu pesuranga. Ithai aan emathuna ethum solrathu illai. Movies, story lam appadi than katturanga. Danvi sonnathu correct.
Inda problem la irundu sari aagi varanum. Unakkanavan Avan illai.
 
தன்வி எதிர்கால திட்டத்தை உன்ற கனவை நிறைவேத்த கிளம்பு.
அந்த அருண் பயலை வந்து கவனிச்சுக்கலாம்.
சேகரனுக்கு வாழி சொல்லிட்டான்.
ஆவேசமா தன்வி பேசுனதை பாத்தா அப்படிதான் அருணுக்கு நடக்குமோ?
 
இந்த தன்வி தான் அந்த சைக்கோவா இருப்பான்னு தோனுதே 🙄🙄🙄
ஆத்தீஈஈஈஈ இவ ஜெயிலுக்கு போய்ட்டா வாழியோட நிலை?
 
Top