Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 4

Advertisement

அருண் என்னம்மா திட்டம் போட்டு ஏமாத்தி இருக்கான்🥶🥶🥶🥶 கல்யாணம் நடக்க இடத்துக்கு வந்து பிரச்சினை பண்ணிட கூடாது என்று இவளை ரிஜிஸ்டர் ஆபிஸ்ல இருக்க வச்சிட்டு அங்க கல்யாணம் செஞ்சுகிட்டான் 😡😡😡😡😡😡

சூர்யா நீ அந்த சைகோ கொலை காரன் கிட்ட மாட்ட போற ஒரு நாள் 😝😝😝😝😝

தன்வி தற்கொலை முயற்சி செஞ்சுட்டாளா 🥺🥺🥺🥺🥺

இந்த ஜோவி தான் கொலை செய்வாளோ இல்லை தான்வியா 🤔🤔🤔🤔🤔
 
ஜோவிதா வாழி கிட்ட உண்மைய சொல்லிட்டா.
அடப்பாவி அருணு உன்ற பணக்கார புத்திய காமிச்சிட்டியாடா. டைம் பாஸூக்கு இல்லை பிரண்ட்ஸ் நடுவுல கெத்து காமிக்கன்னு திட்டம் போட்டு தன்விகூட பழகுனானா?.

சரி தன்வி கண்ணால விஷயத்தை கடைசிவரை சொல்லலை. ஆனா லவ் பண்ணற விஷயத்தை இம்பூட்டு நாளா வூட்டுல யாருக்கும் தெரியாமல் வாழிக்கே சொல்லாம ஏன் மறைச்சா?.

அடேங்கப்பா வாழி மனசுல தன்வி இந்த சூழ்நிலையிலதான்‌ நுழைய கடவுள் நினைச்சிருப்பாரு போல.

இரண்டு பேரோட பேரண்ட்ஸூம் வாவ் அருமை புரிதல் நம்பிக்கை பாசம் கவனிப்புன்னு நிறைய வச்சிருக்காங்க. இந்த மாதிரி பேரண்ட்ஸ் கிடைக்க புண்ணியம் பண்ணி இருக்கனும் தன்வி. இவிககிட்ட மறைச்சு செய்ய வேண்டிய விஷயமா காதலும் கண்ணாலமும்.???.

சூர்யா உன்ற ஆசை??? நிறைவேறப் போகுதாம். துப்பறிய ரெடியாகிக்கோ.

😱😱😱😱 என்னாச்சு தன்விய பாத்து ஏன் அவனோட உயிரே உறையற நிலைக்கு ஆளாகுறான்???.

ரொம்பவே விறுவிறுப்பான பதிவு ஜீ.😍😍😍😍😍😍
 
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.
 
அருண் என்னம்மா திட்டம் போட்டு ஏமாத்தி இருக்கான்🥶🥶🥶🥶 கல்யாணம் நடக்க இடத்துக்கு வந்து பிரச்சினை பண்ணிட கூடாது என்று இவளை ரிஜிஸ்டர் ஆபிஸ்ல இருக்க வச்சிட்டு அங்க கல்யாணம் செஞ்சுகிட்டான் 😡😡😡😡😡😡

சூர்யா நீ அந்த சைகோ கொலை காரன் கிட்ட மாட்ட போற ஒரு நாள் 😝😝😝😝😝

தன்வி தற்கொலை முயற்சி செஞ்சுட்டாளா 🥺🥺🥺🥺🥺

இந்த ஜோவி தான் கொலை செய்வாளோ இல்லை தான்வியா 🤔🤔🤔🤔🤔
அதென்னயா நான் சஸ்பென்ஸ் வைக்க நினைச்சா மட்டும் ஈஸியா கண்டுபிடிச்சிடுறீங்க?
 
Top