Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 27

Advertisement

சுரேனை வச்சு வாழியை சுத்தல்ல விட்டு பதற வச்சுட்டா கில்லர்.... பக்காவா பிளான் பண்ணியிருக்கா.... 😱

வாழிக்கும் சூர்யாக்கும் குற்ற உணர்ச்சி சுரேனை நினைச்சு...😔 ஆனா விஷயம் தெரிஞ்சும் யாரும் தொடர்பு கொள்ள முடியாத மாதிரி சுரேனும் careless ஆ தானே இருக்கான்...😬

சுரேன் கண்டுபிடிச்சுட்டான் போல.... அப்போ next epi ல கில்லர் வருவாங்க தான.....😻
 
அடேங்கப்பா கில்லாடி கில்லர்தான். சுரேனை கூடவே கூப்பிட்டுகிட்டு சாமர்த்தியமா கண்ணை மறைச்சு செயல் படறாப்புல. வாவ் கில்லாடி கில்லர்தான்.
வாழி சுரேனை காப்பாத்திடு.
ஏன்டா சுரேனு விசயம் என்னான்னு தெரிஞ்ச நீனே தகவல் சொல்லாம போய் மாட்டிக்கிட்டியே.
யாரு அந்த குத்தவாளின்னு சுரேனுக்கு தெரிஞ்சிடுச்சு.
வாழிக்கு முன்னவே தெரிந்ததால் தானே சுரேனை கோர்த்துவிட்டான்.
 
சுரேனை வச்சு வாழியை சுத்தல்ல விட்டு பதற வச்சுட்டா கில்லர்.... பக்காவா பிளான் பண்ணியிருக்கா.... 😱

வாழிக்கும் சூர்யாக்கும் குற்ற உணர்ச்சி சுரேனை நினைச்சு...😔 ஆனா விஷயம் தெரிஞ்சும் யாரும் தொடர்பு கொள்ள முடியாத மாதிரி சுரேனும் careless ஆ தானே இருக்கான்...😬

சுரேன் கண்டுபிடிச்சுட்டான் போல.... அப்போ next epi ல கில்லர் வருவாங்க தான.....😻
வரமாட்டாங்க... உடனே சொல்லிட்டால் அடுத்தது இண்ட்ரெஸ்ட் இல்லாமல் போயிடுமே
 
Advertisement

Latest Posts

Top