சுரேனை வச்சு வாழியை சுத்தல்ல விட்டு பதற வச்சுட்டா கில்லர்.... பக்காவா பிளான் பண்ணியிருக்கா.... ![Face screaming in fear :scream: 😱](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f631.png)
வாழிக்கும் சூர்யாக்கும் குற்ற உணர்ச்சி சுரேனை நினைச்சு...
ஆனா விஷயம் தெரிஞ்சும் யாரும் தொடர்பு கொள்ள முடியாத மாதிரி சுரேனும் careless ஆ தானே இருக்கான்...
சுரேன் கண்டுபிடிச்சுட்டான் போல.... அப்போ next epi ல கில்லர் வருவாங்க தான.....![Smiling cat with heart-eyes :heart_eyes_cat: 😻](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f63b.png)
![Face screaming in fear :scream: 😱](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f631.png)
வாழிக்கும் சூர்யாக்கும் குற்ற உணர்ச்சி சுரேனை நினைச்சு...
![Pensive face :pensive: 😔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f614.png)
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f62c.png)
சுரேன் கண்டுபிடிச்சுட்டான் போல.... அப்போ next epi ல கில்லர் வருவாங்க தான.....
![Smiling cat with heart-eyes :heart_eyes_cat: 😻](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f63b.png)