Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 1

Advertisement

Priyadarshini S

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்

புதிய துவக்கம். புதிய முயற்சி.

கதிர் நிலவு, என் ரோஜா நீயா கதைகளுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு அளப்பரியது. மிக்க நன்றி.

இந்த கதைகளின் எதிர்பார்ப்போடு இக்கதையை படிக்காதீர்கள். எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி பரிட்சியமற்ற எழுத்துக்களின் எண்ணத்தில் படியுங்கள். கதையில் காதலும் உண்டு. அதிரடியும் உண்டு. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

1.1

1.2
 
நல்லா திகிலான தொடக்கம் 😱😱😱😱

வாழியாதன் பெயர் வித்தியாசமா இருக்கு 😍😍😍

வாழி எல்லா விஷயத்திலும் தெளிவா நிதானமா இருக்கான் 😆😆😆😆

உட்கார்ந்த இடத்தில் இருந்தே கேசை முடிச்சுட்டான் 🤓🤓🤓🤓🤓🤓

வாழி தன்வி இரண்டு பேரும் சின்ன வயதில் இருந்தே ப்ரணட்ஸா🤔🤔🤔🤔

தான்வி காதலை பத்தி வாழிக்கு தெரிஞ்சிருக்கும் என்று தான் தோணுது 🤔🧐🧐🧐

இதயத்தை எடுத்து வச்சு விளையாடி கிட்டு இருக்கான் காதலிக்கிறவங்களை தேடி கொல்றானா 🧐🧐🧐🧐🧐
 
இப்படிலாம் கெஸ் பண்ணப்பிடாது. நன்றி சிஸ்.
 
Terrorஆன பதிவு 😰😰😱😰
கத்தியில் குத்தி இதயத்தை வெளியே எடுத்து ரசிப்பதெல்லாம்.... மிக கொடூரம் 😨😨😲😲😮😮🤯🤯😥😥😥

வாழி cool police 🤓🤓🤓
வாழி_ தன்வி...????
அவங்களுக்கு இதயம் பிடிச்சிருக்கே என்ன செய்ய... நன்றி சிஸ்.
 
ஆத்திஈஈஈ... என்னாது இது கத்திய வச்சு கிழிச்சு இதயத்தை கைல எடுத்து ரசிக்கிறதா?. கொடூரம். மகா கொடூரம். சைக்கோ கில்லர். shocked-tom-and-jerry.gif

வாழி போலீஸ்கார். தன்வி போட்டோ புடிக்கிறவள். எப்படி 🤔🤔🤔🤔🤔🙄🙄🙄🙄 இரண்டு பேரும் பிரண்ட்ஸா? இல்லை பிரதர்சிஸ்டர் ?
 
ஆத்திஈஈஈ... என்னாது இது கத்திய வச்சு கிழிச்சு இதயத்தை கைல எடுத்து ரசிக்கிறதா?. கொடூரம். மகா கொடூரம். சைக்கோ கில்லர். View attachment 6114

வாழி போலீஸ்கார். தன்வி போட்டோ புடிக்கிறவள். எப்படி 🤔🤔🤔🤔🤔🙄🙄🙄🙄 இரண்டு பேரும் பிரண்ட்ஸா? இல்லை பிரதர்சிஸ்டர் ?
அடுத்த எபியில் உங்களுக்கான பதில். நன்றி சகி.
 
Top