ama dearஆஹா சூத்திரதாரி இவிக தானா!!! ஆனா அதனால நல்லதுதான் நடந்திருக்கு.
இல்லைன்னா தீரஜ் நட்சத்திரா மேல வச்ச காதல் கானல் நீராகியிருக்கும்.
இதென்னது உல்டாவா இருக்கு. அடிபட்டதுக்கு அப்பறம் பொண்டாட்டி புள்ள வேணும்னு சொல்லறானே. நாடகமாடறானோ?![]()
ini enna nadakka pothunu paapom ma