ama dearஆஹா சூத்திரதாரி இவிக தானா!!! ஆனா அதனால நல்லதுதான் நடந்திருக்கு.
இல்லைன்னா தீரஜ் நட்சத்திரா மேல வச்ச காதல் கானல் நீராகியிருக்கும்.
இதென்னது உல்டாவா இருக்கு. அடிபட்டதுக்கு அப்பறம் பொண்டாட்டி புள்ள வேணும்னு சொல்லறானே. நாடகமாடறானோ?
ini enna nadakka pothunu paapom ma