Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 8

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
Super ud🤩🤩🤩
கடைக்குட்டியா அது... காட்டெருமை குட்டி 🐃🐃😈😈😈
புறத்தோற்றம் அழகா இருந்து என்ன...!!! அகத்தோற்றம் மிக கொடூரமாயில்ல இருக்கு 😱😱
மூத்த மகளை அமிர்தமாக வளர்த்துட்டு.... கடைசி மகளை விஷமாக வளர்த்து விட்ருக்காங்க🤬🤬🤬😡😡😡
கொளுத்திக்கோன்னு அப்பவே விட்ருந்தாங்கன்னா... பாவம் நந்தன் குடும்பம் பிழைச்சு போயிருக்கும் 😧😧😧 விதி யாரை விட்டது...???? 😕😕😕🙄
இப்படி பட்ட கேவலமான ஜென்மத்துக்கு தான்... மிக நல்லவங்களான மாமியார் அமைவாங்க😮😮😮 Universal setting🤢🤢🤢🤢சரசு உன்னை 86ec9becb2262350a39e4399ab1ef5ef105c21650c438d967d94ca14113b8e5f.0.JPG
 
Last edited:
காலம் போன கடைசியில் காட்டேறியை பெத்து அதுக்கு சரசு ன்னு பெயர் வச்சிருக்காங்க 👹👹👹👹👹👹👹👹

இவள் பண்ற டென்ஷன் தாங்க முடியல . தினம் ஒரு எபி படிக்க பொறுமை இல்லாமல் MM சைட்ல லிங்க் இருந்தால் மொத்த கதையும் படிச்சிடலாம்ன்னு அங்க போய் குதிச்சா கதை இருந்துச்சு சந்தோஷமா கதையை ஓப்பன் செஞ்சா ஒரு லிங்க் கூட ஓப்பன் ஆகல 😝😝😝😝😝
அப்புறம் என்ன பெரிய 💡💡💡💡💡 தான் கிடைச்சுது‌
சரி நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவு தான் மறுபடியும் இந்த பக்கம் குதிச்சுட்டேன் 😔😔😔
இப்படி இன்னைக்கு என்னோட நிலைமை அனுமார் மாதிரி ஆகிடுச்சு 🐒🐒🐒🐒

பிறக்காத பிள்ளைக்கு ஸ்கூல் அட்மிஷன் வாங்குன மாதிரி இரண்டு கதைக்கு பெயர் வச்சிட்டு அந்த சைட்ல அம்போன்னு விட்டுட்டு வந்திருக்கீங்க 😝😝😝😝😝😝

அப்பன் (எழில்) பண்ற அடாவடியை தாங்க முடியல இதில் இவன் மகன் வேற நானும் ஹீரோ தான் னு அந்த சைட்ல தனியா சுத்திட்டு இருக்கான்.

ஆனால் எங்க விஷ்ணுவிற்கு மட்டும் இன்னும் கதை தயார் செய்யல நீங்க 🧐🧐🧐🧐
 
😍😍😍

இந்த நாதன் பாம்புக்கு (சரசு) பால் வார்த்துக்கிட்டு இருக்கார்... அது குடிச்சிட்டு எப்ப கொத்த போகுதோ? 😒😒 அடவன்ஸா இந்த பாட்டு போட்டுடுறேன்...😁😁

 
Last edited:
இங்க சரசுவ குறை சொல்லறதுக்கு முன்னாடி அவள இப்படி வளர்த்த அப்பா, அண்ணன்கள தான் குறை சொல்லனும்.....குழந்தை ஏங்க கூடாது , கஷ்டப் படகூடாதுனு பாசம்ங்கற பேர்ல இப்படி தான் நிறைய பேர் குழந்தைகளுக்கு தப்பான வழிகாட்டி சகிப்பு தன்மை இல்லாம தான் தான்னு அகங்காரத்தோட, சுயநலவாதியாக வளர விட்டறாங்க......

நாதன் அப்பாவுமே பொண்டாட்டிய ஒரு பொருட்டா மதிக்கல ..... அதான் புள்ளைங்களும் இப்படி இருக்கு.....
அப்பாவ முன்னோடியா பார்க்கிற நாதனால வளர்க்கு கூட அதே நிலைமை தான்..அம்மாவ மதிக்காத பொண்ணு.....

நந்தனோட அம்மா பஞ்சாயத்துல செய்ததை முன்னாடியே செஞ்சு இருக்கலாம்.....பையன் குடும்பத்தோட சேதாரத்தை குறைச்சு இருக்கலாம்னு தோணுது.....poor Nandan, sudar and Ezhil

Mr.நாதன் உங்க தங்கையோட குணத்தையே இத்தனை வருஷத்துல கண்டு பிடிக்க முடியலை....இதில நீங்க எப்படி தொழில சிறப்பா நடத்தறீங்க.....பாசம் கண்ண மறைச்சுதோ???

இன்னும் என்ன செய்ய காத்திருக்குதோ இந்த சரசு.....

நீங்க சரசுக்கு கீதா pic போட்டு இருக்கிறத பார்த்ததும் புது புது அர்த்தங்கள் தான் நியாபகம் வந்தது.....அந்தம்மா புருஷன தான் torture பண்ணுச்சு இது என்னடானா குடும்பத்தையே கெடுக்குது....

I just noticed that you have always given pics for all of your characters to visulaize them....
இதுவரைக்கும் அதை யோசித்தது இல்லை.... இப்ப தான் correlate பண்ணி பார்க்கிறேன்.....
 
Super ud🤩🤩🤩
கடைக்குட்டியா அது... காட்டெருமை குட்டி 🐃🐃😈😈😈
புறத்தோற்றம் அழகா இருந்து என்ன...!!! அகத்தோற்றம் மிக கொடூரமாயில்ல இருக்கு 😱😱
மூத்த மகளை அமிர்தமாக வளர்த்துட்டு.... கடைசி மகளை விஷமாக வளர்த்து விட்ருக்காங்க🤬🤬🤬😡😡😡
கொளுத்திக்கோன்னு அப்பவே விட்ருந்தாங்கன்னா... பாவம் நந்தன் குடும்பம் பிழைச்சு போயிருக்கும் 😧😧😧 விதி யாரை விட்டது...???? 😕😕😕🙄
இப்படி பட்ட கேவலமான ஜென்மத்துக்கு தான்... மிக நல்லவங்களான மாமியார் அமைவாங்க😮😮😮 Universal setting🤢🤢🤢🤢சரசு உன்னை View attachment 5492
அகமகிழ்ந்தேன் நன்றிகள் டியர்...
 
சரசு சூறாவளி மாதிரி சுழன்று எல்லார் வாழ்க்கையிலயும் காட்டு காட்டுனு காட்டிருக்காங்க..... 😳😳😳😳😳🥵🥵🥵🥵

செல்லம் கொடுத்து கெடுத்து குட்டிச் சுவராக்குனதுக்கு அப்பனும் அண்ணன்களும் அனுபவிங்க சரி.... உங்களை கட்டிட்டு வந்தவங்களும் ஏன் அனுபவிக்கனும்....😡😡😡

நாதன் சுப்பிரமணி ஜெராக்ஸ்... பொண்டாட்டியை மதிக்க தெரியல..... பாப்பா ன்னு தங்கச்சி பண்ற அட்டுழியத்துக்கு எல்லாம் முட்டு கொடுக்குறாரு.... 🤬🤬🤬

நந்தன் குடும்பம் தப்பிச்சிருக்கும் பஞ்சாயத்துன்ற பேர்ல திரும்ப பேய் கைல பிடிச்சு குடுத்துட்டாரு.... இதுக்கே நீங்க உங்க பொண்ணை எழிலுக்கு கொடுத்து பரிகாரம் பண்ணலாம் mr.அயவந்தி மந்தி.... பாவம் வளர் இவர் கையில மாட்டுன பூமாலை.... 😢
 
Top