Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 6

Advertisement

அலர் பரவாயில்லையே தைரியமா பேசிட்ட.....

ஏம்மா நித்தி அவ எவ்வளவு தில்லான காரியம் பண்ணி இருக்கா அதை கேட்காம சோறு தான் முக்கியம்னு பிரியாணிக்கு ஓடற..
ஹா ஹா நன்றி ஜி ...
 
Nice ud 🤩🤩🤩
ஏன்பா அகனா பார்க்கும் போதெல்லாம் கைய பிடிச்சு இழுத்துட்டுருந்தேன்னா அலர்க்கு உன் மேல இருக்குற கொஞ்சம் நஞ்சம் ஆசையும் பிச்சு கிட்ட போயிரும் ☹️☹️☹️ கொஞ்சம் softஆ handle பண்ணு ராசா 🤭🤭🤭
அலர்விழி நாங்களும் பார்க்க போறோம்... எங்க ஹீரோ எப்படி அவர் போட்ட சபதத்தில் ஜெயிக்க போறார்னு...!!! 😍😍😍😍
 
😍😍😍

ஹீரோ சார், இடி மாதிரி அடி விழுந்துச்சா? 🤭🤭 எப்படித்தான் போட்ட சபதத்துல ஜெயிக்க போறானோ? 😒😒
 
என்னா அடி.... 😲 அம்மாகிட்ட வாங்கினது பத்தாதுன்னு இவகிட்டயும் வாங்கிட்டான்.... 😔 அடுத்து மாமாகிட்டயோ.... 🤭

எழில் காதல்ல பொறுமையும் இல்லை.... பொறுமையா handle பண்ற சூழ்நிலையும் இல்லை.... எல்லா பக்கமும் வில்லங்கமா இருந்தா அவனும் என்ன பண்ணுவான்.... 😴
 
யாழி தவிர என்னோட ஹீரோயின்ஸ் எல்லாரும் rugged girls பேபி அவங்களை எப்படி சாப்ட்டா ஹாண்டில் பண்ண 🧐 :ROFLMAO:
 
😍😍😍

ஹீரோ சார், இடி மாதிரி அடி விழுந்துச்சா? 🤭🤭 எப்படித்தான் போட்ட சபதத்துல ஜெயிக்க போறானோ? 😒😒
ஹீரோவை அடிச்ச ஹீரோயினுக்கு பொங்கல் வைக்காம சிரிக்கிறீங்க.. அடேய் அகனா உனக்கெதிரா ஹீரோயின் ஆர்மியே வேண்டாம் போல :rolleyes::cautious:
 
என்னா அடி.... 😲 அம்மாகிட்ட வாங்கினது பத்தாதுன்னு இவகிட்டயும் வாங்கிட்டான்.... 😔 அடுத்து மாமாகிட்டயோ.... 🤭

எழில் காதல்ல பொறுமையும் இல்லை.... பொறுமையா handle பண்ற சூழ்நிலையும் இல்லை.... எல்லா பக்கமும் வில்லங்கமா இருந்தா அவனும் என்ன பண்ணுவான்.... 😴
அதே தான் பேபி ஆனாலும் அடி வாங்கின ஹீரோக்கு ஹீரோ ஆர்மி ஆறுதலா நாலு நல்ல வார்த்தை சொல்லி இருக்கலாம்😒🥺
 
Last edited:
Top