ஹாய் செல்லகுட்டீஸ்...
இதோ அடுத்த பதிவு கருத்து பதிவிட்ட அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
இதோ அடுத்த பதிவு கருத்து பதிவிட்ட அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
அவிரனுக்கும் அலர் போல blind ah தாத்தாவ பிடிக்குமா? ரொம்ப கஷ்டம்.....
அகன் நினைக்கற அந்த நாள் எந்த நாள்னு தெரிந்து கொள்ள waiting
என்ன இவன் இப்படி பொசுக்குன்னு சமாதானம் ஆகிட்டான்.... இவனுக்காக பொங்குனது எல்லாம் வேஸ்ட்...
என்ன நடந்தது அகன் வாழ்க்கையில..... அகன், சரண் ன்னு எல்லார் வாழ்க்கையும் சஸ்பென்ஸாவே போகுதே....