Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 20

Advertisement

அலர் எதனால குழந்தை தத்தெடுக்கறேன் சொல்றா என்ன ப்ராப்ளம் எழில் எதுக்கு குழந்தை வரவை தடுக்கணும் சரண் கீர்த்தி விஷயத்தனால குழந்தை அபார்ஷன் ஆகிடுச்சா சிஸ் :unsure::unsure::unsure::unsure::unsure:
 
Last edited:
இந்த கதை தான் எனக்கு சீரியஸா போற மாதிரி இருக்கு 🤔🤔🤔🤔

எழில் குழந்தை வேண்டாம் என்று இவ்வளவு பிடிவாதமா இருக்க காரணம் என்ன 🤨🤨🤨🤨

கல்யாணம் ஆனாலே போதும் எப்போ குழந்தை பெத்துக்குவன்னு முதலில் ஆரம்பிப்பாங்க 😡😡😡😡 ஒரு ஆண் குழந்தை பிறந்தா அடுத்து ஒரு பொண்ணு பெத்துக்க வேண்டிய தான என்கிறது ..😔😔😔😔 பொண்ணு பிறந்தா ஆண் குழந்தை பெத்துக்க வேண்டிய தான என்பது 🤦🤦🤦🤦🤦

என்னவோ என்ன குழந்தை பிறக்கணும் என்று நாம வயித்துக்கு புரோகிராமிங் பண்ணி வச்ச மாதிரி கேட்க வேண்டியது 😡🤨🤨🤨🤨🤨

தாமரைக்கு எல்லா விஷயமும் தெரியும் போல 🤔🧐🧐
 
அதிர்துடியன் யாழி தவிர்த்து நான் எழுதின எல்லாமே serious and sensitive plots...
 
அலர் எதனால குழந்தை தத்தெடுக்கறேன் சொல்றா என்ன ப்ராப்ளம் எழில் எதுக்கு குழந்தை வரவை தடுக்கணும் சரண் கீர்த்தி விஷயத்தனால குழந்தை அபார்ஷன் ஆகிடுச்சா சிஸ் :unsure::unsure::unsure::unsure::unsure:
அடுத்த பாகத்தில் தெரிய வரும் ❤️
 
Top