உதயா யாருயா நீங்க முடியல சுத்தமா முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வாயெல்லாம் வலிக்குது எஸ்பெஷலி இதை படிச்சிட்டு குபீர்ன்னு சிரிச்சிட்டேன் இதெல்லாம் அலர் அக்காக்கு தெரிஞ்சது என்னாகும்ன்னு யோசிச்சு பார்க்க முடியலைலைலா -மஜ்னு , அம்பிகாபதி அமராவதி, ஷாஜகான் மும்தாஜ் ,
ரோமியோ ஜூலியட்
இவங்க வரிசையில் வந்த காதல் நாதன் எழில் மேல் வச்சிருக்க காதல்
எழில் சட்டை பட்டனை கழட்டி கைய மடக்கி விட்டு கிளாமரா போஸ் கொடுத்தா மாமனுக்கு ரொமான்டிக் மூடு வரத் தான் செய்யும்
யோவ் நாதா எவ்வளவு வாய் பேசுற வீடு முழுக்க ஏசி போட்டியா பாரு உன் செல்லத்துக்கு வேர்க்குது
நாதன் துண்டு எடுத்துட்டு போய் மெதுவா இதமா பதமா துடைச்சு விடாமல் இப்படி ஃபேன் போட்டு விடுறியே சோம்பேறி நாது
எழில்: அப்படி உத்து பாக்காத மாமா எனக்கு வெக்க வெக்கமா வருது
நாது : அட கிருக்கு பய மாமா கிட்ட என்னடா வெக்கம்
எழில் மைண்ட் வாய்ஸ்: இருட்டுறதுக்குள்ள ஓடிரணும் இல்லை இந்த ஆளு பால் சொம்போடு வந்தாலும் வருவாரு
கதிர் : மாமா அப்பாவுக்கும் உங்களுக்கும் அடுத்த முகூர்த்ததில கல்யாணமா அப்படி மட்டும் நடந்துச்சுன்னா நானும் அம்மாவும் கிரேட் எஸ்கேப் மாமா
எழில் :
அடியே அலரு அந்த நர்ஸை விரட்டி விரட்டி அடிச்ச மாதிரி இப்போ உங்க அப்பனை அடிக்கிற
நாதனுக்கு இனியாவது எழில் அருமை புரிஞ்சா சரி
Superb episode
Writerji ithu ellam alar akka ku courier la anupi vittudalamஉதயா யாருயா நீங்க முடியல சுத்தமா முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வாயெல்லாம் வலிக்குது எஸ்பெஷலி இதை படிச்சிட்டு குபீர்ன்னு சிரிச்சிட்டேன் இதெல்லாம் அலர் அக்காக்கு தெரிஞ்சது என்னாகும்ன்னு யோசிச்சு பார்க்க முடியலை
எழில்: அப்படி உத்து பாக்காத மாமா எனக்கு வெக்க வெக்கமா வருது
நாது : அட கிருக்கு பய மாமா கிட்ட என்னடா வெக்கம்