Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 10

Advertisement

ஏம்மா தம்பிய பத்தி முதல்ல தெரிஞ்சுக்காம அப்பாவ மரியாதை இல்லாம பேசுனது தான் இப்ப ரொம்ப முக்கியம்னு பேசுற பாரு.....அங்க நிக்கிற.....

அகன் mind voice " உன்னை எல்லாம் திருத்த முடியாதுடி திருத்தவே முடியாது" ( karthi tone la)
Exactly! இவளை எல்லாம் திருத்தவேஏஏஏஏஏஏ முடியாது😍😍😍😍😍😍

1694236691904.png
 
அலர் நீ இவ்வளவு தானா? தம்பியையும் அம்மாவையும் அப்பா அடித்து இருப்பது தெரிந்தும், தம்பியின் போதை பழக்கத்தை தெரிந்துகொண்ட பின்பும் அரி வழக்கறிஞ்சராக யோசிக்க மாட்டாயா? Very bad characterisation of Alar writer ji.
நாதன் பொண்ணு சாலாம்மா :love::love::love::love:
 
ரைட்டர் ஜீ...நாதன அநியாயத்துக்கு டெரர் பீஸா expose பண்ணியிருக்கீங்க🙃🙃🙃
வீட்டில் அனைவரும் பயந்து நடுங்குறாங்க... அலர் சுத்தம்... அவளோட நிலைப்பாடு என்னன்னு நிஜமாகவே புரியல 😰😰☹️☹️☹️ கதிர பத்தி பேச வந்துட்டு... விஷயம் வேறு எங்கோ திசை மாறி போயிடுச்சு 😮😮😮😧😧 நடந்த நிகழ்வுக்கு இரண்டு பேர்ல யாரை blame பண்றது 🤔🤔🤔🧐🧐🧐
ofcourse அலரை தான் பேபி.... (ஹீரோயின் ஆர்மி சப்போர்ட்க்கு வராத வரை😁யாரும் வரவும் மாட்டாங்க 😛) ஏன்னா என்னோட ஹீரோக்கள் எல்லாருமே யாழியை விட பச்ச மண்ணு 🥰😍
 
ofcourse அலரை தான் பேபி.... (ஹீரோயின் ஆர்மி சப்போர்ட்க்கு வராத வரை😁😛) ஏன்னா என்னோட ஹீரோக்கள் எல்லாருமே யாழியை விட பச்ச மண்ணு 🥰😍
@vrao 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Top