Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 10

Advertisement

அலர் தம்பி மேல பாசத்துல வந்தான்னு பார்த்தா அப்பாவை மரியாதை இல்லாம பேசுனது நடத்துனது தான் பெரிய குறை போல இவளுக்கு.... 😤😤😤😤 அவரையெல்லாம் நாலு சாத்து சாத்தணும்.... ஏதோ வளர்த்தவரு வருங்கால மாமனாருன்னு நினைச்சு அதோட விட்டுட்டான்....

அப்பா செல்லம் தானே நீங்க அப்பாகிட்டயே போய் கேட்க வேண்டியது தானே தம்பி எங்கன்னு... 😒
எப்படி தான் நாதனால பையனை இந்த நிலையில விட்டுட்டு இருக்க முடியுதோ... 😡

சும்மாவே இவகிட்ட அவனுக்கு பொறுமை இருக்காது... இப்போ அவனை வேற நல்லா ஏத்தி விட்டுட்டா... ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.... 😷
 
அலர்க்கு அப்பா மேல் பாசம் இருக்கலாம் அதுக்காக அம்மா தம்பி மேல் சாதாரண அக்கறை கூடவா இருக்காது .😡😡😡

நடந்ததை எல்லாம் பாட்டி சொன்ன பிறகும் அம்மாவை தம்பியை அப்பா அடிச்சது தம்பி இப்படி இந்த வயசில் பாதை மாறி போயிட்டானேன்னு எந்த கவலையும் இருக்க மாதிரி தெரியல .🤔🤔🤔
எல்லா விஷயத்தையும் கேட்டுட்டு அதில் அவ அப்பாவை எழில் மரியாதை இல்லாம பேசுனது மட்டும் தான் பெரிய விஷயமா தெரியுது அவளுக்கு 😡😡😡

கதிரை நினைச்சு அவளுக்கு கவலை வந்த மாதிரி தெரியல அதுக்கு பதிலா எங்க கதிரை காப்பாற்ற அப்பாவுக்கு பிடிக்காத கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வேண்டிய வருமோ அதனால் அப்பா மனசு கஷ்டப்படுமே ன்னு தான் கவலை படுறா 😡😡😡😡😡

அப்பா அம்மா அக்கா ன்னு அந்த குடும்பத்தில் யாருக்கும் கதிர் மேல் பாசம் இருக்க மாதிரி தெரியல .

வளர்மதி எப்படி கதிரை கவனிக்காமல் போனாங்க 🤔🤔🤔

எழில் இந்த அலர் தான் வேணுமா டா . கதிரை காரணமா வச்சு அலரை காதலிக்க சொல்லி எழில் ஏன் கட்டாய படுத்துறான் 😡😡😡
எழில் நானும் நீ என்ன வேலை பார்க்கன்னு கண்டுபிடிக்கணும்ன்னு கவனமா தான் ஒவ்வொரு எபியும் படிக்கிறேன் ஒரு க்ளுவும் கிடைக்க மாட்டேங்குது.
 
ஏம்மா தம்பிய பத்தி முதல்ல தெரிஞ்சுக்காம அப்பாவ மரியாதை இல்லாம பேசுனது தான் இப்ப ரொம்ப முக்கியம்னு பேசுற பாரு.....அங்க நிக்கிற.....

அகன் mind voice " உன்னை எல்லாம் திருத்த முடியாதுடி திருத்தவே முடியாது" ( karthi tone la)
 
அலர் நீ இவ்வளவு தானா? தம்பியையும் அம்மாவையும் அப்பா அடித்து இருப்பது தெரிந்தும், தம்பியின் போதை பழக்கத்தை தெரிந்துகொண்ட பின்பும் அரி வழக்கறிஞ்சராக யோசிக்க மாட்டாயா? Very bad characterisation of Alar writer ji.
 
ரைட்டர் ஜீ...நாதன அநியாயத்துக்கு டெரர் பீஸா expose பண்ணியிருக்கீங்க🙃🙃🙃
வீட்டில் அனைவரும் பயந்து நடுங்குறாங்க... அலர் சுத்தம்... அவளோட நிலைப்பாடு என்னன்னு நிஜமாகவே புரியல 😰😰☹️☹️☹️ கதிர பத்தி பேச வந்துட்டு... விஷயம் வேறு எங்கோ திசை மாறி போயிடுச்சு 😮😮😮😧😧 நடந்த நிகழ்வுக்கு இரண்டு பேர்ல யாரை blame பண்றது 🤔🤔🤔🧐🧐🧐
 
அலர்க்கு அப்பா மேல் பாசம் இருக்கலாம் அதுக்காக அம்மா தம்பி மேல் சாதாரண அக்கறை கூடவா இருக்காது .😡😡😡

நடந்ததை எல்லாம் பாட்டி சொன்ன பிறகும் அம்மாவை தம்பியை அப்பா அடிச்சது தம்பி இப்படி இந்த வயசில் பாதை மாறி போயிட்டானேன்னு எந்த கவலையும் இருக்க மாதிரி தெரியல .🤔🤔🤔
எல்லா விஷயத்தையும் கேட்டுட்டு அதில் அவ அப்பாவை எழில் மரியாதை இல்லாம பேசுனது மட்டும் தான் பெரிய விஷயமா தெரியுது அவளுக்கு 😡😡😡

கதிரை நினைச்சு அவளுக்கு கவலை வந்த மாதிரி தெரியல அதுக்கு பதிலா எங்க கதிரை காப்பாற்ற அப்பாவுக்கு பிடிக்காத கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வேண்டிய வருமோ அதனால் அப்பா மனசு கஷ்டப்படுமே ன்னு தான் கவலை படுறா 😡😡😡😡😡

அப்பா அம்மா அக்கா ன்னு அந்த குடும்பத்தில் யாருக்கும் கதிர் மேல் பாசம் இருக்க மாதிரி தெரியல .

வளர்மதி எப்படி கதிரை கவனிக்காமல் போனாங்க 🤔🤔🤔

எழில் இந்த அலர் தான் வேணுமா டா . கதிரை காரணமா வச்சு அலரை காதலிக்க சொல்லி எழில் ஏன் கட்டாய படுத்துறான் 😡😡😡
எழில் நானும் நீ என்ன வேலை பார்க்கன்னு கண்டுபிடிக்கணும்ன்னு கவனமா தான் ஒவ்வொரு எபியும் படிக்கிறேன் ஒரு க்ளுவும் கிடைக்க மாட்டேங்குது.
பிடிக்காத கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டி கவலை படுற மாதிரியா தெரியுது எனக்கென்னமோ வருங்கால மாமனாரை ஏன்டா மரியதை இல்லாம பகைச்சுகிட்டன்னு நெனச்சு கேட்ட மாதிரியே இருந்தது:p:p:p
எங்கு தேடினாலும் கிடைக்கவே கிடைக்காது ஆனா கெஸ் பண்ண முடியும்.... நன்றிகள்
 
Top