நீங்க ஏன் இவ்ளோ குட்டி நாவல்ஸ் எழுதறீங்க.. actual meaning the end பார்க்க கஷ்டமா இருக்கு. ஐஸ்வர்யா என்ன ஆனா. சொல்லலியே..ஹாய் அன்பூக்களே,
இன்னும் ஒரே ஒரு குட்டி பதிவு வரும். டைப் பண்ணிட்டு நைட் 9 மணிக்கு போடறேன் அதை
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
முல்லை வன குளிரே - 24 (1)
முல்லை வன குளிரே - 24 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Ji analum neenga kanakkula puli dhan pongaSaran kanakku thappuuuu
Subashini ku 7months la valaikaapu
Kurinji ku appo thaan confirming 2months ne vachaalum
Subashini ku boy peranthu one month la
Kurinji ku nine months aagathe..
Baby porantha apram irukkura months maathunga
Ji analum neenga kanakkula puli dhan ponga