Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

K
Reaction score
975

Profile posts Latest activity Postings About

  • சிலது விட்டு இருந்தால் படிக்கும் ஆர்வத்தில் தவறி இருக்குலாம். வாழ்த்துக்கள் பா. For ur presence in the winning track
    • Like
    Reactions: Saro
    Saro
    Saro
    Thanks sis
    Hi saro dear. உங்க கரை தாண்டி வா காதலே இப்ப தான் படிச்சேன். லவ்லி and வித்தியாசமான கதைக்களம். லண்டன்லயும் நம்மள மாதிரி மிடில் கிளாஸ் பயணங்கள் தான் இருக்குன்றது புது விஷயமா இருந்துச்சு. உங்க மௌனத்தின் மறுபக்கம் படிச்சி hard feelings இருக்குமோனு தள்ளிப் போட்டுட்டே வந்தேன். டேட் சொன்ன உடனே இனியும் தள்ளி போடக்கூடாதுனு ஆரம்பிச்சிட்டேன். மறந்துடாம ஒவ்வொரு எபிக்கும் லைக்கும் கமெண்ட்டும் போட்டேன். சிலது விட்டு இருந்தால் தவறி
    • Like
    Reactions: Saro
    Saro
    Saro
    நன்றி மா ❤️ கதை உங்களுக்கு பிடிச்சிதல ரொம்ப மகிழ்ச்சி 🙏🏼
    சொக்கன் சங்கதி சூப்பர்ப்பா. Priya mohan novels படிக்கும்போது சிரிச்சிட்டே படிப்பேன். இதையும் சிரிச்சிட்டே தான் படிச்சேன்பா. ரொம்ப நல்லா இருக்கு தனுஜா டியர். Well deserved novel to compete and in the winning track.
    @mallika madam. இரண்டு நாள்முன்னாடி நிறைய Acceptance கேட்டுச்சு உங்க இரண்டு சைட்லயும். உங்களை நம்பி தான் accept பண்ணியிருக்கோம். Due to data theft cases prevailing nowadays. Please take care of us.
  • Loading…
  • Loading…
  • Loading…
Top