வாவ் அழகான நிறைவு ![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)

தனக்கு கிடைக்கும் நெருஞ்சிப் பூவையும் குறிஞ்சிப்பூவாக் கருதி மகிழனும் இல்லை மாத்தணும் இல்லை அப்படி ஒரு தோற்றத்தைக் கொண்டு வரணும். இப்படி செய்யக்கூடிய -செய்யறவ தான் பொண்ணு, சிறந்த குடும்பத்தலைவி....அருமையான பதிவு![]()
![]()
![]()
![]()
நிறைவான முடிவு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நிறைய பொண்ணுங்க இந்த மாதிரி நிறைய வலிகளை தாங்கி தாங்கி வாழ்க்கையை அதன் போக்குல கொண்டு போறாங்க.
கடைசில திரும்பிப் பாக்கும்போது குடும்பம் குடும்பம் ன்னு கொண்டு செலுத்திய பாதையில் நிறைய முட்களும் அதை மறைத்து அழகாக மஞ்சள் நிறபூக்கள் பூத்திருக்கும்
நெருஞ்சியைதான் காண முடிகிறது.
பொண்ணுங்களை என்னால் இதனுடன் தான் தொடர்பு படுத்த முடிகிறது.
View attachment 8180
விரைவில் வாங்க ரைட்டர் ஜீ.
உங்களின் புதிய வரவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்![]()
![]()
![]()
![]()
![]()