Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 11

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ். 😍 😍


 
😍😍😍

சிவா, அத்தை சொத்து வாங்காம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கா... அதே அத்தையோ சொத்தை வாங்கிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்காங்க... 😒😒
FB_IMG_1695883019405.jpg

உங்களுக்கு சொத்து வேண்டாம்னா, என் பேர்லயாவது எழுதி கொடுங்க... கையில அஞ்சு பைசா நஹி..😕😕
FB_IMG_1696324623997.jpg
 
Last edited:
இந்த சிவ ப்ரியா இப்பவும் சொத்து சொத்துன்னு அதையே பிடிச்சு தொங்குறாளே தவிர அதுக்கு பின்னாடி இருக்க தனத்தோட அவமானமும் வலியும் புரிஞ்சுக்க முயற்சி செய்ய மாட்டேன் என்கிறாள் 🤦🤦🤦🤦🤦

எந்த பொண்ணா இருந்தாலும் தான் குழந்தை பெத்து இருக்கும் போது தன்னோட பிறந்த வீட்டுல இருந்து யாருமே வந்து பாக்கலன்னா அந்த உறவே வேண்டாம் என்று ஒதுங்க தான் தோணும் . அதை தான் தனமும் செய்றாங்க😔😔😔😔😔😔

தனக்கு கஷ்டம் வரும்போது தன்னோட பிறந்த வீட்டுல இருந்து உனக்கு நான் இருக்கேன் என்று யாராவது வந்து நிக்கணும் என்று தான் ஆசை படுவாங்க ஆனால் அதை உன் அப்பனுங்க யாரும் செய்யல 🤦🤦🤦🤦🤦

ப்ரியா உன்னோட நிம்மதிக்காக சொத்தை கொடுக்கணும் என்று நினைக்காமல் தனத்தோட பக்கம் இருந்து யோசித்து அவங்களை கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடு🤗🤗🤗🤗

இப்பவும் உன் அத்தைக்கு சொத்து கொடுக்கணும் என்று தான் நினைக்கிறியே தவிர அவங்க உறவு வேணும் என்று நினைக்கவே இல்லை 🤨🤨🤨🤨🤨🤨

இவ சொத்து வாங்கிக்கோங்க என்று சொன்னதுக்கு பதிலா உங்க உறவு எனக்கு வேணும் என் அத்தையோட பாசம் எனக்கு வேணும் என்று கேட்டு இருந்தால் கூட அவங்க சந்தோஷ பட்டுருப்பாங்க அதை விட்டுட்டு சொத்தை வாங்கிக்கோங்க உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் என்கிற மாதிரி பேசுறா 😲😲😲😲😲😲

இனி அடுத்து என்ன திட்டம் போட போறான்னு தெரியலையே 🤔🤔🤔🤔🤔

பதினோறு எபி முடிஞ்சிடுச்சு இன்னும் நம்ம ஹீரோ ஹீரோயின் ஒழுங்கா மூஞ்சை கூட பார்த்துக்கலியே 🙆🙆🙆🙆

சங்கருக்கு ப்ரியாவை பிடிச்சிருக்கு அவர் தான் ஏதாவது செய்வாருன்னு நினைக்கிறேன் 😝😆😝😆😝

ஜோசியர் கிட்ட எதுக்கு கேட்டுகிட்டு நானே சொல்றேன் அந்த ஜாதகத்தில் பொருத்தம் இல்லை 🤓🤓🤓🤓 அவனுக்கு நட்டு கழண்ட பொண்ணோட ஜாதகம் தான் பொருத்தமாக இருக்கும் 🥰🥰🥰🥰🥰😄😄
 

Advertisement

Top