ஹாய் பிரண்ட்ஸ்...
எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு வழியா கதையோட முடிவுக்கு வந்தாச்சு. கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை என்னுடன் பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களோட கருத்துக்களுக்கு, நான் பதில் போடாத ஒரே காரணம், அப்பா டக்கர் எல்லாம் இல்லைங்க.நான் பெத்த ரெண்டாவது புள்ளை தான்.(பயபுள்ள பாடா படுத்துறா. அடுத்த வருஷம் ஸ்கூல் திறந்த உடனே பர்ஸ்ட் அட்மிஷன் நான் போடுறதா தான் இருக்கும்.)
ஒவ்வொரு அத்யாயத்துக்கும் எனக்கு கருத்துக்களை சொல்லி, ஊக்குவித்த அனைத்து சகோதரிகளுக்கும் நன்றிகள். விஜய், துளசி நாளையில் இருந்து வந்துடுவாங்க அன்புக்களே..!
வழக்கம் போல், இறுதி அத்யாத்தையும் படித்து விட்டு, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
kaathal Neethaane Kaavalane..! – 20 (1) - Tamil Novels at TamilNovelWriters
Kaathal Neethaane Kaavalane..! – 20 (2) - Tamil Novels at TamilNovelWriters