கதை சூப்பர்
R RIYAA Well-known member Member Dec 18, 2020 #25 நீ படுத்துன பாட்டுக்கு உன்னையெல்லாம் இத்தோட விட்ருக்கக்கூடாது நல்லா வச்சு செஞ்சுருக்கணும் மிஸ்டர் காவல் துறை ? ? ? அருமையான கதை, நிறைவான முடிவு ??? விஜய் துளசிக்காக ஆவலுடன்......
நீ படுத்துன பாட்டுக்கு உன்னையெல்லாம் இத்தோட விட்ருக்கக்கூடாது நல்லா வச்சு செஞ்சுருக்கணும் மிஸ்டர் காவல் துறை ? ? ? அருமையான கதை, நிறைவான முடிவு ??? விஜய் துளசிக்காக ஆவலுடன்......
J Jayanthi Balakrishnan Well-known member Member Dec 18, 2020 #27 Very interesting n thriller story.excellent naration congrats dear on the success of this novel. Stay blessed forever dear
Very interesting n thriller story.excellent naration congrats dear on the success of this novel. Stay blessed forever dear
G Geethazhagan Well-known member Member Dec 18, 2020 #28 வருண் சக்தியை எவ்ளோ தவிக்க விட்டு கை பிடிக்கிறான். நல்ல காத(வ)லன். கதையை ஆரம்பத்திலிருந்து ரொம்ப விறுவிறுப்பா அடுத்து என்ன ஆகுமோன்ற பீல் வற்ற மாதிரி அழகா கொடுத்திருக்கீங்க அருமையான கதை.வாழ்த்துக்கள் சிஸ்
வருண் சக்தியை எவ்ளோ தவிக்க விட்டு கை பிடிக்கிறான். நல்ல காத(வ)லன். கதையை ஆரம்பத்திலிருந்து ரொம்ப விறுவிறுப்பா அடுத்து என்ன ஆகுமோன்ற பீல் வற்ற மாதிரி அழகா கொடுத்திருக்கீங்க அருமையான கதை.வாழ்த்துக்கள் சிஸ்