Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்களும் கவி பாடுதே 1

Advertisement

அருமையான ஆரம்பம் :love: :love: :love: :love: :love: அன்பு எதுக்கு நீதுவை சகிச்சிட்டு போறான் ஆதிரா ஹீரோயினா இல்ல நீதுவா... அன்புக்கு அவ மேல உண்மையா காதல் இருக்க மாதிரி தெரியல நீது சுத்தமா பிடிக்கலை ரைட்டர்
 
எவ்வளவு மங்களகரமா எங்க ஆதிரா புடவை கட்டிட்டு வந்திருக்கா அவளை போய் ரௌடின்னு சொல்லுற 😝😝😝😝😝

உன்னோட அரைபோதை காதலியை விட ஆதிரா நல்ல பொண்ணு தான் நினைக்கிறேன் 😝😆😝😝😝

நல்ல நண்பர்கள் அன்புக்கு கிடைச்சிருக்கானுங்க இவங்களோட பணத்தேவைக்கு நண்பணை தப்பா வழி நடத்துறாங்க . இவனுங்க பணத்தேவை தீர்ந்த பிறகு அன்புவோட வாழ்க்கை என்ன ஆகும் என்று கொஞ்சம் கூட இல்லை 🤦🤦🤦🤦🤦🤦

நீது சும்மா டைம் பாஸ்க்கு கூட சுத்துறாள்😁😁😁
 
Top