ஹாய் டியர்ஸ் ககனம் இறுதி அத்தியாயம் பதிந்துவிட்டேன். இதுவரை கதையை படித்து கருத்து தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள் பல. எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை பேர் ஆதரவு தருவீங்கனு ரொம்ப என்ஜாய் பண்ணி எழுதினேன் ஹாப்பி ஃப்ரெண்ட்ஸ் தேங்க் யூ சோ மச் ஆல். https://tamilnovelwriters.com/ககனம்-37இறுதி-அத்தியாயம்/