thanks sisரைட்டர் ஜி இந்த கேள்வியெல்லாம் நாங்க உங்களைப் பாத்து கேக்கனும் நீங்க அதுக்கு பதில் சொல்லனும்...நீங்களே கேள்விக்கேட்டா நாங்க எங்க போய் பதிலத் தேட........அப்ப அரசியோட அம்மா அரசியை விட உயரமாவா இருப்பாங்க...இந்த சரத் பதில் சொல்றதப் பாத்தா அவன் ஏற்கனவே யோசிச்சு வச்சு பதில் சொல்ற மாதிரியே இருக்கு....அரசனோட நிலைக்கு வேனா நாயகி காரணமா இருக்கலாம்