Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு தந்தையின் மறுஜனனம் ❣️❣️❣️

Advertisement

Ram priya

Well-known member
Member
ee215a702564e191897c8d3af5fa4fb5.jpgஎழுத்தாளருக்கு: ஜனரஞ்சகமான தலைப்பை (Attractive title) வைத்து first impression is the best impression என்றதற்கு ஏற்ப தலைப்பின் மூலமாக வாசகர்களின் மனதை கவர்ந்து விட்டார் 🤩🤩🤩

கனமான கதைகளமாக இருந்தாலும் அதனுள்ளே சாரல் மழை போல் மனதை குளிர்விக்கும் நாயகன் நாயகியின் புரிதலான காதலையும் மூன்று தாய்மார்களின் ஏக்கங்களையும் எழுத்தாளர் அவர் பாணியில் அற்புதமான எழுத்தின் மூலம் தந்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும் ✍️✍️👌👌👏👏
b76ae43b2b55a8611a5938e63ecadbfa.jpgவிஜி நம் கதையின் நாயகி தந்தை செல்லமாக அழைக்கும் ஜிமிக்கி என்னும் புனைப்பெயரில் FM radio வில் பணிபுரிகிறாள்.... விஜயும் அவளின் புத்திமாராட்டம் அடைந்த அம்மா மங்கை அவளின் தாத்தா வீட்டில் தாய்மாமாக்களை சார்ந்து வாழும் நிலையில்....!!!!

ஜனா நம் கதையின் நாயகன் அடிமட்ட நிலையில் இருக்கும் குடும்பம் தாய் வசந்தா தந்தை முத்து தம்பி அப்புவுடன்...!!! தந்தையின் அருவை சிகிச்சைக்காக பணம் தேவைப்படும் நிலையில் அவன் கம்பெனிகாக விஜியின் நிலத்தை வாங்க வேண்டிய சுயநலமான எண்ணத்துடன் தான் நாயகியை சந்திக்கிறான்...!!! அவளின் உண்மை நிலையை அறிந்து காதல் வயபட்டு தன்னை பற்றிய உண்மையை கூறி காதலை விஜியிடம் உரைக்கிறார்😍😍😍
அப்போது பாட்டி இறந்து விட்டதாக செய்தி வர ஜனாவுடனும் நண்பர்கள் உடன் ஊருக்கு செல்கிறாள்...!!!

அங்கு தான் நாயகனும் நாயகியும் திருமண பந்தத்தில் இணையும் சூழல் உருவானது..!!

அதுவரையில் இல்லை என்று நினைத்து கொண்டிருக்கும் விஜியின் தந்தை முத்தையா அவளின் சித்தி ஜமுனாவுடன் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே மனைவியின் தங்கை உடன் திருமணம் ஆனவராக காட்டப் படுகிறார் ☹️☹️

முத்தையா மங்கை ஜமுனா குழந்தை விஜி ஆகியோரின் வாழ்க்கை எந்த இடத்தில் தடுமாறுகிறது என்பதையும் அது வரையில் தந்தையின் செல்ல மகளாக இருந்த விஜி அறியாத வயதில் தந்தையை பிரிய வேண்டிய அவலநிலையையும் வளர்ந்த பிறகு அது வெறுப்பாக மாறும் நிலையை கனமான பதிவாக இருந்தாலும் மிக ஆழமாக எடுத்துரைக்கிறார் நம் எழுத்தாளர் 😨😨😱😱😰😰

ஜனா_ விஜியின் திருமணததை ஜனாவின் தந்தை முத்து(முத்தையாவின் நண்பராவார்) ஏற்றுக்கொண்டாளும் தாய் வசந்தா வீட்டின் சூழ்நிலை காரணமாக முமு மனதுடன் ஏற்க மறுப்பதும் அல்லாமல் தன் வெறுப்பையும் வார்த்தையாக கொட்டி விடுகிறார் 😱😱😱

வசந்தாவின் மனநிலையை நன்றாக புரிந்து கொண்ட தம்பதிகள் தங்களின் தாம்பத்திய வாழ்க்கை தொடங்காமல் ஆழமான புரிதலுடன் கூடிய தங்கள் காதல் வாழ்வை நட்புடன் வாழ தொடங்குகிறார்கள் ♥️♥️♥️❤️❤️

அச்சந்தற்ப்பத்தில் மங்கையின் சிகிச்சைகாக முத்தையா ஜமுனா இங்கு வர உடைந்த தந்தை மகள் உறவு நேராகி சேர்கிறார்கள் 😍😍😍🥰🥰🥰🥰

இறுதியாக ஊரில் இருந்து வரும் அழைப்பு விஜிக்கு பெரும் இடியாக 😲😲😮😮😧😧

அத்துன்பமான சம்பவம் தான் குடும்பத்தில் உண்டான விரிசலை இனைப்பதாக... விஜியின் தாய்மாமன்கள் மனம் மாறி விஜியின் சொத்தை அவளுக்கே திருப்பி தர முத்துவின் சிகிச்சையும் நலமாக முடிந்து வசந்தாவின் ஆசியுடன்....

ஜனா _ விஜியின் ஆழமான காதல் வாழ்வின் ஜனனமாக....
ஒரு தந்தையின் எதிர்பார்ப்பின் ஜனனமாக.... ஒரு தந்தையின் ஆசிர்வாதத்தின் ஜனனமாக... கடவுளின் வரமாக வந்த ஜனனமாக.... மகள் விஜியின் உதிரத்தில் உதிக்கும் குட்டி ஜிமிக்கியின் ஜனனம்...
IMG_20240109_030004.jpg ஒரு தந்தையின் மறுஜனனம் ❣️❣️❣️
ஜிமிக்கியின் ஜனனம் நம் மனதில் மகிழ்ச்சியை ஜனிப்பதாக...நெகிழ்சியை ஜனிப்பதாக...குறையாத இன்பத்தை ஜனிப்பதாக❤️❤️♥️♥️

அற்புதமான கதை 🤩🤩🤩
அருமையான நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰
 
Last edited:
View attachment 6923எழுத்தாளருக்கு: ஜனரஞ்சகமான தலைப்பை (Attractive title) வைத்து first impression is the best impression என்றதற்கு ஏற்ப தலைப்பின் மூலமாக வாசகர்களின் மனதை கவர்ந்து விட்டார் 🤩🤩🤩

கனமான கதைகளமாக இருந்தாலும் அதனுள்ளே சாரல் மழை போல் மனதை குளிர்விக்கும் நாயகன் நாயகியின் புரிதலான காதலையும் மூன்று தாய்மார்களின் ஏக்கங்களையும் எழுத்தாளர் அவர் பாணியில் அற்புதமான எழுத்தின் மூலம் தந்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும் ✍️✍️👌👌👏👏
View attachment 6918விஜி நம் கதையின் நாயகி தந்தை செல்லமாக அழைக்கும் ஜிமிக்கி என்னும் புனைப்பெயரில் FM radio வில் பணிபுரிகிறாள்.... விஜயும் அவளின் புத்திமாராட்டம் அடைந்த அம்மா மங்கை அவளின் தாத்தா வீட்டில் தாய்மாமாக்களை சார்ந்து வாழும் நிலையில்....!!!!

ஜனா நம் கதையின் நாயகன் அடிமட்ட நிலையில் இருக்கும் குடும்பம் தாய் வசந்தா தந்தை முத்து தம்பி அப்புவுடன்...!!! தந்தையின் அருவை சிகிச்சைக்காக பணம் தேவைப்படும் நிலையில் அவன் கம்பெனிகாக விஜியின் நிலத்தை வாங்க வேண்டிய சுயநலமான எண்ணத்துடன் தான் நாயகியை சந்திக்கிறான்...!!! அவளின் உண்மை நிலையை அறிந்து காதல் வயபட்டு தன்னை பற்றிய உண்மையை கூறி காதலை விஜியிடம் உரைக்கிறார்😍😍😍
அப்போது பாட்டி இறந்து விட்டதாக செய்தி வர ஜனாவுடனும் நண்பர்கள் உடன் ஊருக்கு செல்கிறாள்...!!!

அங்கு தான் நாயகனும் நாயகியும் திருமண பந்தத்தில் இணையும் சூழல் உருவானது..!!

அதுவரையில் இல்லை என்று நினைத்து கொண்டிருக்கும் விஜியின் தந்தை முத்தையா அவளின் சித்தி ஜமுனாவுடன் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே மனைவியின் தங்கை உடன் திருமணம் ஆனவராக காட்டப் படுகிறார் ☹️☹️

முத்தையா மங்கை ஜமுனா குழந்தை விஜி ஆகியோரின் வாழ்க்கை எந்த இடத்தில் தடுமாறுகிறது என்பதையும் அது வரையில் தந்தையின் செல்ல மகளாக இருந்த விஜி அறியாத வயதில் தந்தையை பிரிய வேண்டிய அவலநிலையையும் வளர்ந்த பிறகு அது வெறுப்பாக மாறும் நிலையை கனமான பதிவாக இருந்தாலும் மிக ஆழமாக எடுத்துரைக்கிறார் நம் எழுத்தாளர் 😨😨😱😱😰😰

ஜனா_ விஜியின் திருமணததை ஜனாவின் தந்தை முத்து(முத்தையாவின் நண்பராவார்) ஏற்றுக்கொண்டாளும் தாய் வசந்தா வீட்டின் சூழ்நிலை காரணமாக முமு மனதுடன் ஏற்க மறுப்பதும் அல்லாமல் தன் வெறுப்பையும் வார்த்தையாக கொட்டி விடுகிறார் 😱😱😱

வசந்தாவின் மனநிலையை நன்றாக புரிந்து கொண்ட தம்பதிகள் தங்களின் தாம்பத்திய வாழ்க்கை தொடங்காமல் ஆழமான புரிதலுடன் கூடிய தங்கள் காதல் வாழ்வை நட்புடன் வாழ தொடங்குகிறார்கள் ♥️♥️♥️❤️❤️

அச்சந்தற்ப்பத்தில் மங்கையின் சிகிச்சைகாக முத்தையா ஜமுனா இங்கு வர உடைந்த தந்தை மகள் உறவு நேராகி சேர்கிறார்கள் 😍😍😍🥰🥰🥰🥰

இறுதியாக ஊரில் இருந்து வரும் அழைப்பு விஜிக்கு பெரும் இடியாக 😲😲😮😮😧😧

அத்துன்பமான சம்பவம் தான் குடும்பத்தில் உண்டான விரிசலை இனைப்பதாக... விஜியின் தாய்மாமக்கள் மனம் மாறி விஜியின் சொத்தை அவளுக்கே திருப்பி தர முத்துவின் சிகிச்சையும் நலமாக முடிந்து வசந்தாவின் ஆசியுடன்....

ஜனா _ விஜியின் ஆழமான காதல் வாழ்வின் ஜனனமாக....
ஒரு தந்தையின் எதிர்பார்ப்பின் ஜனனமாக.... ஒரு தந்தையின் ஆசிவாதத்தின் ஜனனமாக... கடவுளின் வரமாக வந்த ஜனனமாக.... மகள் விஜியின் உதிரத்தில் உதிக்கும் குட்டி ஜிமிக்கியின் ஜனனம்...
View attachment 6922 ஒரு தந்தையின் மறுஜனனம் ❣️❣️❣️

😳😳😳😳😳 யாரும்மா நீங்க....?

Wow! Wow! Wow!

உண்மையில் மனதிற்கு நெருங்கிய விமர்சனங்களில் ஒன்றாக இடம்பெயர்ந்துட்டு சிஸ்.... இது தான் கதையின் டீஸர், எனக்கு கதைக்கு டீஸர் எழுதப் பிடிக்காது, ஆனால் இதைக் கண்ட போது காப்பி பண்ணி வைத்தால் யூஸ்னு தோணுது 😃..

மிக்க நன்றிம்மா... Excellent work pics ma... Just ❤❤❤❤❤❤❤it... 😍😍😍😍😍😍😍😍😍😍
 
டியர் வேற லெவல் 😘😘😘😘😘😘😘😘.
Pic அல்டிமேட் 💞💞💞💞💞💞💞💞emotional-excited-emoji-emoticon-with-hand-on-cheek-2C4520X.jpg
 
😳😳😳😳😳 யாரும்மா நீங்க....?

Wow! Wow! Wow!

உண்மையில் மனதிற்கு நெருங்கிய விமர்சனங்களில் ஒன்றாக இடம்பெயர்ந்துட்டு சிஸ்.... இது தான் கதையின் டீஸர், எனக்கு கதைக்கு டீஸர் எழுதப் பிடிக்காது, ஆனால் இதைக் கண்ட போது காப்பி பண்ணி வைத்தால் யூஸ்னு தோணுது 😃..

மிக்க நன்றிம்மா... Excellent work pics ma... Just ❤❤❤❤❤❤❤it... 😍😍😍😍😍😍😍😍😍😍
Writer ji ♥️♥️♥️
Thank you so much 💖💖💖💕💕💕💕emoji-emojis(1).gif
 
Top