என்னம்மா இது இப்படி வருகிறவங்க எல்லாம் எங்க ஹீரோ மண்டைய உடைக்கிறதிலே குறியா இருக்கீங்க
இனிமேல் கை இல்லாதவர்களுக்கு மட்டும் தான் கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்று முதல்ல ஒரு ஃபோர்டு வைக்கணும்
வானிலா உன் அக்கா உன் கிட்ட மறைச்சதே இல்லை என்று நீயா ஏன் முடிவு பண்ணுற அந்த வீட்டில் ஏதோ நடந்து இருக்கு அது என்ன என்று கண்டு பிடி