Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 6

Advertisement

@Udhaya@udhi engapa ungalai kanalai ❤️❤️❤️
இதோ வந்துட்டேன். இரண்டு நாளா ஃபீவர் அதான் ப்ரீத்தி அண்ட் பிரகாசத்தை பார்த்து டென்ஷன் ஆக வேண்டாம் என்று இருந்தேன். இனி தான் படிக்கணும் 🙋🙋🙋🙋🙋🙋
 
இதோ வந்துட்டேன். இரண்டு நாளா ஃபீவர் அதான் ப்ரீத்தி அண்ட் பிரகாசத்தை பார்த்து டென்ஷன் ஆக வேண்டாம் என்று இருந்தேன். இனி தான் படிக்கணும் 🙋🙋🙋🙋🙋🙋
Vendam pa neenga ipa padikathinga udambu sariyana piragu padinga romba heavy episode nichayama BP egirum konjam time eduthe padinga ... Ipo paravalaya take care ❤️❤️❤️
 
Vendam pa neenga ipa padikathinga udambu sariyana piragu padinga romba heavy episode nichayama BP egirum konjam time eduthe padinga ... Ipo paravalaya take care ❤️❤️

காய்ச்சல் சரி ஆனாலும் தலைவலியும் ஜலதோஷம் தான் விட மாட்டேங்குது.... பீவரோடு படிச்சு தான் அன்னைக்கு கனவோடு கார்காலம் கதைக்கு தப்பு தப்பா கமெண்ட் போட்டுட்டேன். அதான் இதை கொஞ்சம் நிதானமா படிக்கலாம் என்று இருந்தேன்..
 
Take your own time and look after you too ❤️
 
வசுமதி பெத்தவங்க தங்களை மட்டும் யோசித்து தற்கொலை செஞ்சுகிட்டாங்க 😡😡😡😡😡 வயித்து பிள்ளையோடு தன் பொண்ணை விட்டுட்டு போனா இந்த ஊரு அவளை வாழ விடுமா என்று யோசிக்கலையே 😣😣😣😣😣😣

இரண்டு முறை கர்ப்பத்தை கலைச்சிருக்கான் அதை கூட புரிஞ்சிக்க தெரியாத அளவிற்கு அப்பாவியா இருந்து இருக்கா வசுமதி 😥😥😥😥

பெண்களுக்கு தான் மன உறுதி அதிகம் என்று சொல்வாங்க ஆனால் அது எல்லாம் இப்படி கஷ்டத்தையும் அவமானங்களையும் தாங்கும் போது தான் வேலை செய்யுது 🥺🥺🥺🥺🥺 அதுக்கு முன்னே ஒருத்தன் ஆசை வார்த்தை பேசும் போது எல்லாம் மன உறுதி இல்லாமல் மயங்கிடுது 😥😥😥😤😥😥😥

இதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு தான் இப்போ சரண் அடி வெளுக்குறான் 🥶🥶🥶🥶 அதை எல்லாம் நினைச்சா மட்டும் தான் கொஞ்சம் நார்மலா படிக்க முடியுது 😴😴😴😴😴😴

Top