Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 5

Advertisement

அலர் உன்னால மட்டும் தான் எப்படி பட்ட சூழ்நிலையிலும் லூசு தனமா பேச முடியும் 😠😔😔😠

அவளுக்கு என்ன நடந்தது என்று சொல்ல தான் வரா அதுக்குள்ள நீ ஏன் நடுவில் வந்து உயிரை வாங்குற 😕🙁😕🙁

சரணை எனக்கு பத்து வருஷமா தெரியும்.‌ ஸ்கூல் படிக்கும் போது அவனோட இருந்தேன் என்று தான் சொன்னால் 🤷🤷🤷🤷அது எங்க எப்படி என்று எதையும் சொல்ல விடாமல் அதுக்குள்ள இந்த அலரு குதிக்க ஆரம்பிச்சுட்டா 🤦🤦🤦🤦

என் மாமாவோட மானம் போச்சு 🤧🤧🤧 மரியாதை போச்சு 🙅🙅🙅🙅 நான் யாரு தெரியுமா 🤔🧐🤔 நான் சொன்னால் தமிழ் நாட்டில் உள்ள மொத்த போலிஸும் என் பின்னாடி வந்து நிக்கும் என்று உருட்ட ஆரம்பிச்சுட்டா 😤😤😤😤😤

எழில் நீ மட்டும் எப்படிடா இந்த குடும்பத்தில் வந்து பிறந்த 😣😣😣😣 அறிவுக்கும் பொறுமைக்கும் சம்பந்தமே இல்லாத இந்த கூட்டத்தில்🤦🤦🤦 நீ மட்டும் தான் அறிவு பொறுமை எல்லாம் மொத்தமா வாங்கிட்டு வந்து பிறந்து இருக்க💜💜🥰💜🥰

சரண் அலர் இரண்டு பேரும் மூனு குரங்குல ஒரு குரங்கு மாதிரி வாயை மூடிட்டு 🙊🙊🙊🙊🙊🙊 ஓரமா நில்லுங்க 🤫🤫🤫🤫🤫

பிரகாசம் குழந்தைய நடு ஆத்துல வச்சு மிரட்டி இருக்கான் 😡😡😡 ஆனால் கீர்த்தி கிட்ட மட்டும் இவ்வளவு பாசம் 🤔🧐🤔🤔
ஒருவேளை கீர்த்தியோட ஜாதகம் இவனுக்கு அரசியல்ல யோகம் தரும் என்று ஏதும் ஜோசியர் சொன்னானோ 🤔🤔🤔🤔🤔

பிரகாசம் ஃபிளாஷ் பேக் ஆரம்பித்து விட்டது.😙😙😙 பரதேசி என்ன எல்லாம் செஞ்சு இருக்கானோ 😣😣😣😣😣
 
அம்மாடி அலரு உன்னை திட்டி திட்டி ஓய்ஞ்சு போயாச்சு....கொஞ்ச நேரம் வாயை மூடிட்டுதான் இரேன்....
அவ சொல்ல வர்றத கூட நீ ஆடற ஆட்டத்தில சொல்லாம போய்டுவா....

பிரகாசத்தோட பிரதாபங்கள் வெளி வருகிறது
 
கதை முடிச்சு ஒன்றரை வருஷம் மேலாகுது இன்னும் உங்களுக்கு நினைவு இருக்கா... நீங்க ப்ரீத்தி சைடா இல்ல கீர்த்தியா
 
அலர் உன்னால மட்டும் தான் எப்படி பட்ட சூழ்நிலையிலும் லூசு தனமா பேச முடியும் 😠😔😔😠

அவளுக்கு என்ன நடந்தது என்று சொல்ல தான் வரா அதுக்குள்ள நீ ஏன் நடுவில் வந்து உயிரை வாங்குற 😕🙁😕🙁

சரணை எனக்கு பத்து வருஷமா தெரியும்.‌ ஸ்கூல் படிக்கும் போது அவனோட இருந்தேன் என்று தான் சொன்னால் 🤷🤷🤷🤷அது எங்க எப்படி என்று எதையும் சொல்ல விடாமல் அதுக்குள்ள இந்த அலரு குதிக்க ஆரம்பிச்சுட்டா 🤦🤦🤦🤦

என் மாமாவோட மானம் போச்சு 🤧🤧🤧 மரியாதை போச்சு 🙅🙅🙅🙅 நான் யாரு தெரியுமா 🤔🧐🤔 நான் சொன்னால் தமிழ் நாட்டில் உள்ள மொத்த போலிஸும் என் பின்னாடி வந்து நிக்கும் என்று உருட்ட ஆரம்பிச்சுட்டா 😤😤😤😤😤

எழில் நீ மட்டும் எப்படிடா இந்த குடும்பத்தில் வந்து பிறந்த 😣😣😣😣 அறிவுக்கும் பொறுமைக்கும் சம்பந்தமே இல்லாத இந்த கூட்டத்தில்🤦🤦🤦 நீ மட்டும் தான் அறிவு பொறுமை எல்லாம் மொத்தமா வாங்கிட்டு வந்து பிறந்து இருக்க💜💜🥰💜🥰

சரண் அலர் இரண்டு பேரும் மூனு குரங்குல ஒரு குரங்கு மாதிரி வாயை மூடிட்டு 🙊🙊🙊🙊🙊🙊 ஓரமா நில்லுங்க 🤫🤫🤫🤫🤫

பிரகாசம் குழந்தைய நடு ஆத்துல வச்சு மிரட்டி இருக்கான் 😡😡😡 ஆனால் கீர்த்தி கிட்ட மட்டும் இவ்வளவு பாசம் 🤔🧐🤔🤔
ஒருவேளை கீர்த்தியோட ஜாதகம் இவனுக்கு அரசியல்ல யோகம் தரும் என்று ஏதும் ஜோசியர் சொன்னானோ 🤔🤔🤔🤔🤔

பிரகாசம் ஃபிளாஷ் பேக் ஆரம்பித்து விட்டது.😙😙😙 பரதேசி என்ன எல்லாம் செஞ்சு இருக்கானோ 😣😣😣😣😣
ஹாஹஹா நீங்க அலர்க்கு வைக்கிற பொங்கல் சூப்பரா இருக்கு 🤣 🤣 🤣 ஜோசியர் இல்ல ஆனா நினைக்கவே முடியாத அளவு செய்திருக்கான்...
 
Top