Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 3

Advertisement

அடப்பாவி பிரகாசம்:mad::mad::mad::mad: வசுமதி குழந்தையை தீபிகா குழந்தையா மாத்தி எல்லாரையும் நம்ப வச்சிருக்கான்... நாதன் கூடவா கண்டுபிடிக்கல வசுமதி எங்க போனாங்க பிரீத்தி ஆக்ரோஷமாக இருக்களே குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது
பிரகாசமோட சுயரூபம் இனி தெரிஞ்சுப்பீங்க மனசை திடபடுத்திட்டு படிங்க
 
பிரகாசம் செய்யாத தப்பு என்று ஏதாவது மிச்சம் இருக்குதா 🤔🧐🧐🧐
இனி தான் மொத்தமும் இருக்கு... இப்பவும் நீங்க ப்ரீத்தி பக்கம் தானா🧐🧐
என்னம்மா கீர்த்தி சரண் கேட்கிறது நியாயம் தானே 🙅🙅🙅 அவன் என்ன சொப்பனசுந்தரி வச்சிருந்த காரா 🛻🛻🛻 அக்காவும் தங்கச்சியும் மாத்தி மாத்தி யூஸ் பண்ணி கிட்டு இருக்கீங்க 😄😄🤓🤪😉😉😝😝😝

அங்க ஒரு அம்மா எழில் தம்பிக்கு தான் பொண்ணு கொடுப்பேன் என்று தவம் பண்ணிக்கிட்டு இருக்கு 🤣🤗🤣 பேசாமல் சரணை அங்க பேக் பண்ணி அனுப்பிடுவோம் 🤧🤧🤧😅😅😂😂😅😅🤣🤣
சரண் ரொம்பவே பாவம்பா ஏற்கனவே இவங்க ரெண்டு பேர்க்கு இடையில சிக்கி ரொம்பவே பட்டுட்டான் நாம எழில் இல்ல அதிரனை பேக் பண்ணலாம் அப்போதான் அலர் யாழி நமக்கு என்டர்டெயின்மென்ட் இருக்கும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Hi ma :love: Saranin athangam correct thaane, avan enna pommaiya thukki kodukka:(
அடுத்த எபி படிச்சிட்டு நீங்க கீர்த்தி சைடா இல்ல ப்ரீத்தி சைடான்னு சொல்லுங்க ❤️❤️❤️
 
பிரகாசமோட சுயரூபம் இனி தெரிஞ்சுப்பீங்க மனசை திடபடுத்திட்டு படிங்க
நீங்க சொல்றதை கேட்டாலே திக்குன்னு இருக்கு ☹️☹️☹️☹️☹️
 
கதை மிக அருமை. ஆனால் பாகம் 1 , கிடைத்தால் தொடர்புபடுத்தி படிக்க வசதியாக இருக்கும்
 
கதை மிக அருமை. ஆனால் பாகம் 1 , கிடைத்தால் தொடர்புபடுத்தி படிக்க வசதியாக இருக்கும்
இரண்டாம் பாகம் முடிந்த பிறகு வரும் சேர்த்து படிக்கலாம்... இப்போதென்றால் அமேசான் அன்லிமிடெட்ல இருக்கு அங்கயும் படிக்கலாம்...

 
எதிர்பார்த்தது தான் பிரகாசம் குழந்தைகளை வச்சு தில்லுமுல்லு பண்ணி இருக்காருன்னு.... இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்.... 😒

சரண் 😔😔😔 எப்படி இருந்தவனை அக்காவும் தங்கச்சியும் இப்படி மாத்திட்டாங்க... அக்காவுக்காக விட்டுக் குடுத்துட்டு வந்து இவ ஒளிஞ்சுகிட்டா... அவளால சரணுக்கு பைத்தியம் பிடிக்காதது தான் குறை... 🤕🤕🤕
 
Top