Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 3

Advertisement

அடப்பாவி பிரகாசம்:mad::mad::mad::mad: வசுமதி குழந்தையை தீபிகா குழந்தையா மாத்தி எல்லாரையும் நம்ப வச்சிருக்கான்... நாதன் கூடவா கண்டுபிடிக்கல வசுமதி எங்க போனாங்க பிரீத்தி ஆக்ரோஷமாக இருக்களே குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது
 
பிரகாசம் செய்யாத தப்பு என்று ஏதாவது மிச்சம் இருக்குதா 🤔🧐🧐🧐
கீர்த்தி மேலயும் பிரகாசத்துக்கு பாசம் இல்லை 😡😡😡😡
தன்னோட அரசியல் லாபத்துக்காக கீர்த்திய மினிஸ்டர் மகனுக்கு வித்துட்டு பதவி வாங்க அலைஞ்சவன் தானே 🥶🥶🥶🥶🥶

அலரு கொஞ்சம் கம்முண்ணு கிட🤣🤣🤣🤣🤣🤣

அடேய் சரண் ப்ரீத்தி உன் கிட்ட எவ்வளவு மோசமா நடந்துக்கிட்டாளோ அதே மாதிரி தான நீயும் இப்போ கீர்த்தி கிட்ட நடந்துக்கிற 🤦🤦🤦🤦🙅

என்னம்மா கீர்த்தி சரண் கேட்கிறது நியாயம் தானே 🙅🙅🙅 அவன் என்ன சொப்பனசுந்தரி வச்சிருந்த காரா 🛻🛻🛻 அக்காவும் தங்கச்சியும் மாத்தி மாத்தி யூஸ் பண்ணி கிட்டு இருக்கீங்க 😄😄🤓🤪😉😉😝😝😝

அங்க ஒரு அம்மா எழில் தம்பிக்கு தான் பொண்ணு கொடுப்பேன் என்று தவம் பண்ணிக்கிட்டு இருக்கு 🤣🤗🤣 பேசாமல் சரணை அங்க பேக் பண்ணி அனுப்பிடுவோம் 🤧🤧🤧😅😅😂😂😅😅🤣🤣

கீர்த்திக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சு தான் ப்ரீத்திக்கு உதவி பண்றா போல 🤗🤗🤗🤗🤗🤗

அந்த மினிஸ்டர் மகனோடு நடக்க இருந்த கல்யாணத்தை வச்சு தான் அக்கா தங்கச்சி சந்திச்சாங்களோ 🤥🥺🤥🤥🤥🤥


யப்பா நாதா சரணை என்ன பேச்சு பேசின இப்போ உன் தம்பியோட லீலைகளை பாருயா 😆😆😆😆😆😆😓
 
Top