Nice
Correction paarkkatha version aha copy phaste panni pottutten kka. தடங்கலுக்கு வருந்துகிறேன் ?
4 பாரா முடிக்கும்வரை என்ன கதை இதுதான்
இவங்க பணம் அந்தஸ்துக்கு பிள்ளைங்களை படுத்துவாங்க.....
இப்போ வீட்டுக்கு போனால் விட்டுடுவாங்களா என்ன???
cab ல போய் திரும்பவும் போலீஸ் கிட்ட எங்கே மாட்ட போறாளோ???
அர்ஜுனுக்கு என்ன பிரச்சனை???
நிரஞ்சன் பிரதரா அர்ஜுன்???
********************
'ரஞ்சனின் நண்பன் என்கிற காரணத்துக்காகவும்' பெண் தர சம்மதம் சொல்லியிருந்தனர்.... பிரஜேஷ் தானே வரணும்???
'இப்போ யாரையும் நம்புறது முக்கியமில்லை கார்த்திகேயன்' மோகன் தானே சொல்லணும்???
writer ஒரு கதை தான் எழுதுறாங்களா![]()
அய்யடா.....Correction paarkkatha version aha copy phaste panni pottutten kka. தடங்கலுக்கு வருந்துகிறேன் ?