Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 6

Advertisement

என்ன இது... நிறை கூட தானே யமுனா இருந்தா இப்போ எப்படி நிறை தனியா இருக்க.... தணலன்க்கு ஹார்ட் அட்டாக் யா... தேவா நீங்க நல்லவுங்களா இல்ல கேட்டவுங்களா
இப்பவே சொல்லிட்டா எப்புடி... தேவாவை பத்தி கெஸ் பண்ணுங்க சிக்கீரம் விடை வரும்
 
கனமான பதிவு, பாவம் யமுனா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.
நிறை உன் பேச்சு மிக அதிகம் 🤨🤨🤨🤨.
யமுனா பாவம் தான்.. சில இடத்தில் மௌனம் கூட நம்மளை வதைக்கும்
 
Manadhuku baaramaka irukku Ganga magala ippadi peasukiraal itharku Thanalan Yamunavai thirumaname seithirukka veandaam yean evvalavu veruppu chiththi edam atharku thagunthaarpola Thanalanukum udambu sariyillaamal poi vittathu nallapadiyaaka.gunamaaki varaveandum Yamuna paavam veru enna solvathu entru theriyavillai superb ud mam
 
கங்கா வாழ்க்கையோட யதார்த்தத்தையும் இந்த மாதிரி பிரச்சினைகளை எப்படி கடந்து போகணும் என்று சொல்லி கொடுக்கிறது அருமை 🤗🤗🤗🤗

யமுனா மனசுல தணலன் மேல் ஏற்கனவே விருப்பம் இருக்கும் போல 🤔🤔🤔🤔

வேதா பரவாயில்லை இந்த மாதிரி நேரத்தில் மனசாட்சியோடு இருக்கியே 🤷🤷🤷🤷🤷

கங்கா இறந்ததுக்கும் யமுனா தான் காரணம் என்று நிறை சொல்லுறா அப்படி என்ன நடந்துச்சு கங்கா இறக்கும் போது 😔😔😔😔😔

நிறை வயசுக்கு மீறி அதிகமா பேசுது 😡😡😡😡


யமுனா இனி தணலன் வந்து கூப்பிட்டால் தான் வீட்டுக்கு வருவாளோ 🧐🧐🧐🧐
 

Advertisement

Top