Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! -23.

Advertisement

Madhusha Vanjikodi

Well-known member
Member
ஹாய் ப்ரண்ட்ஸ் 👋👋👋👋

கொஞ்சம் உடம்பு சரியில்லை ப்ரண்ட்ஸ். 😔😔😔 சளி, இருமல், தொண்டைவலி, அதிக நேரம் தூக்கம் வேற 😷😷🤧. அதான் இங்கே வரமுடியவில்லை. இன்னும் இரண்டு எபிகளில் கதை முடிந்து விடும். 😁😁😁 முடிந்தால் இரண்டு எபியையும் ஒரே நாளில் போட்டுவிடுவேன் 🤗🤗🤗🤗♥️♥️🤩🤩🤩



 
கங்காவுக்கு அப்படி என்ன நோய் இருந்தது 🤨🤨🤨🤨 சொந்த வீட்டில் புருஷன் அவனோட சொந்தங்கள் இருக்கும் போது எப்படி தப்பு பண்ணுவா 🥺🥺🥺🥺🥺🥺 அதை கூட யோசிக்காமல் கேவலமா பேசுறாங்க 🥶🥶🥶🥶🥶🥶

இன்னும் ரெண்டு அடி சேர்த்தே போட்டு இருக்கலாம் 👿👿👿


மணி உன்னை நல்லவன் என்று நினைச்சுட்டேன் 👿👿👿👿👿 உன் தம்பி பொண்டாட்டி பத்தி தான பேசுறாங்க 🤨🤨🤨 சும்மா விடு என்று சொல்றான்🤭🤭🤭🤭

தேவா கங்காவுக்காக இவ்வளவு யோசித்து பேசுறவ 😔😔😔 ஏன் யமுனாவுக்காக மட்டும் யோசிக்கல 😣😣😣 யமுனாவ எல்லோர் கூடவும் சேர்ந்து இவளும் கொடுமை தான படுத்துறா 😤😤😤😤

ஒரு பொண்ணோட ஒழுக்கத்தை பத்தி பேசுனால் மட்டும் தான் தப்பா 🥶🥶🥶🥶 மத்தபடி எவ்வளவு மோசமா நடத்தினாலும் தப்பு கிடையாதா 🤭🤭🤭🤭

நிறை சின்ன பொண்ணு அவளை யமுனா கூட கல்யாணத்துக்கு பிறகும் சேர விடாமல் வச்சிருந்தது எல்லாம் தேவா செஞ்சது தான 😕😕😕😕😕😕


எனக்கு இப்பவும் தேவா கேரக்டர் பிடிக்கல தான் 😣😣😣😣😣😣
 
Last edited:
கங்கா வுக்கு அப்படி என்ன தான் பிரச்னை... அது வீட்டுல யாருக்கும் தெரியாமலா இருக்கும்...அப்படி இருக்கும் போது ஏன் இப்படி ஒரு புரளி....
தேவா மணி இதனை வருஷம் லவ் பண்ணி தேவா வை சரியா.புரிஞ்சிக்கவே இல்லையா மணி...
 

Advertisement

Latest Posts

Top