Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 7

Advertisement

😍😍😍

ஷாலினி கசந்ததுக்கு அப்புறம் தான், உனக்கு பொண்டாட்டி நியாபகம் வருதா? 😏😏
வாடா மாப்பிள்ளை வா.. வா... உனக்காகத்தான் வெயிட்டிங்.. மதுரை தங்களை அன்புடன் வரவேற்கிறது..🙏🙏🙏
FB_IMG_1658243470022.jpg

பிரகாஷ் மதுரை வருவதற்கு முன்..😎😎
images (5) (12).jpeg

பிரகாஷ் மதுரைக்கு வந்த பின்..😜😜
IMG_20240515_133403.jpg
 
சபாஷ் சாலா👏👏👏👏👏👏💪💪💪💪 இப்படிதான் தன்னம்பிக்கையோட இருக்கனும்.
தோள் கொடுக்கும் தோழர்கள் ஏன் என்ன என்று வினா எழுப்பாமல்🤝🤝🤝🤝🤝🤝🤝.
அஜய்க்கு தன்னோட வைப்புநிதில பணமில்லைன்னு தெரிஞ்சுகிட்டான்.

சாலா அவளோட பாண்டிஅம்மாகிட்ட ஆத்துல நிக்கறவங்களுக்கு தான் ஆழம் தெரியும்னு கரைல இருக்குற ஆளுக்கு தெரியாதுன்னு சொல்லற இடம் வாவ் லைப்புல பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு உண்டான சரியான பதவுரை.

பிரகாஷ் ஏன்டா எடுபட்ட நாதாரி நாயே உன்ற பணமில்லைன்னா மக்கி மண்ணோட போயிடுவாங்கன்னு நெனைப்போ உனக்கு‌😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
உன்ற நெலைமையே இன்னும் சிறிது நாட்கள்ல பிச்சையெடுக்கறதுக்கு மாறப்போகுது.
ஷாலினி 😡😡😡🤬🤬🤬🤬🤬🤬
உன்ற கோமனம் மொதக்கொண்டு உருவிவிட்டு வுடப்போறா பாரு.

புள்ளங்களுக்கு கூட படிப்பு மத்த செலவுக்கு பணம் குடுக்காம ஊருமேயுது பன்னாடை.
அவளோட கட்டுப்பாடு கசக்கு தாம் அதனால ஷாலினிக்கு தெரியாம பிளைட் ஏறி வர்றானாம். மதுரைல இறங்கி வர்றவழில ரோடு கிராஸ் பண்ணும்போது தண்ணி லாரி அடிச்சு சாவோனும் இந்த அரிப்பெடுத்த நாயி‌😤😤😤😤😤😤
எனக்கு ஒரு சந்தேகங்க சிஸ்டர். இந்த ஷாலினிய பெத்ததுங்க என்ன....................... பணி செய்துட்டு ங்களா ?????? .
 
அந்த மாதிரி மனுசங்க எல்லாம் உடனே சாக கூடாது......
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் கிட்ட கேவலப்பட்டு
, தன் பசங்க வாழும் மேன்மையான வாழ்வை பார்த்து
தன்னந்தனியாக குற்ற உணர்வோடு இருந்து , நொந்து
எனக்கும் அது தான் ஆசை(y)
 
கதை ஏழே epi-ல முடிஞ்சாலும் பரவாயில்லைன்னு இந்த கேடுகெட்டவன் வர flight accident-ஆகி, இவன் போய் சேர்ந்தந்துட்டா நல்லாயிருக்கும்ன்னு தோணுது. புருஷன் என்று ஒருத்தன் இருந்தா தானே இந்த பாண்டியம்மா மாதிரி ஆட்கள் அவங்களுக்கு சரியா படற கோண நியாயத்தை எல்லாம் பேசுவாங்க. அவனே இல்லைனா புத்திமதிங்கிற பேருல சாலாக்கு இம்சையை கூட்டமாட்டாங்க.
எப்படியும் மரணத்துக்கு பின்னான இவனோட வேலைக்கான நிதின்னு ஒன்னும் இவளுக்கு கிடையாது-தேறாது . So இவன் போய் சேர்ந்தா நிம்மதியாவது மிஞ்சும்.
ஜி.....அந்த ஃபிளைட்ல அவன் கூட வர மத்தவங்களாம் என்ன தப்பு செஞ்சாங்க 😥😥😥
 
ஜி.....அந்த ஃபிளைட்ல அவன் கூட வர மத்தவங்களாம் என்ன தப்பு செஞ்சாங்க 😥😥😥
நீங்க கேட்கறது correct தான். என்ன செய்யறது, போன update படிச்சுட்டு அவன் நல்லா அனுபவிச்சு தவிச்சு தன் வாழ்க்கையை வாழ்ந்து தான் சாகணும்னு வாழ்த்திட்டு இந்த update படிச்சுட்டு அதுக்கு அப்படியே எதிர்ப்பதமா அவன் உடனே சாகணும்னு சொல்லி அவனுக்கு விமோச்சனமும் சொல்லற என் புத்திய என்னனு சொல்லறது. அதிகப்படியான கொதிநிலையில் முன்னுக்கு பின் முரணா யோசிக்குது.
எனக்கு பாண்டியம்மா மாதிரி ஆட்களை நினைச்சு தான் பயமே. இதெல்லாம் கடந்து தான் போகணும்னு சொல்லி அவளை குழந்தைகளோட எதிர்காலத்தை காட்டி மிரட்டி அவனை குறைந்தபட்சமா வீட்டுக்குள்ள சேர்த்து கொள்வது கூட சாலா மாதிரியான பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரிய அநீதின்னு நினைக்கறேன். அதுதான் வேற எதைப் பத்தியும் யோசிக்க தோணலை.
 
எனக்கு ஒரு சந்தேகங்க சிஸ்டர். இந்த ஷாலினிய பெத்ததுங்க என்ன....................... பணி செய்துட்டு ங்களா ?????? .
நீங்க சிம்பாலிக்கா கேட்டது புரியுது சிஸ். எனக்கும் அந்த டவுட்டு தோணுது ப்பா.
இவனோட பெத்தவிக கிராமத்துல இருக்குற மாதிரி அதுங்களும் இருக்குதோ என்னவோ?
இல்லை இது வூட்டுக்கு அடங்காதுன்னு தண்ணி தொளிச்சு வுட்டுட்டாங்களோ ன்னு தோணுது.
 
நிறைய பெண்கள் இந்த மாதிரியான சூழ்நிலைகளில் வெளியேற முடியாத காரணம் பொருளாதார சிக்கல், பெற்றோர் துணை இல்லாமல் போவது மன தைரியம் இல்லாததே.ஆனா‌ல் சாலா மனதைரியத்தோடு எடுத்த முடிவு அருமை
 
நீங்க சிம்பாலிக்கா கேட்டது புரியுது சிஸ். எனக்கும் அந்த டவுட்டு தோணுது ப்பா.
இவனோட பெத்தவிக கிராமத்துல இருக்குற மாதிரி அதுங்களும் இருக்குதோ என்னவோ?
இல்லை இது வூட்டுக்கு அடங்காதுன்னு தண்ணி தொளிச்சு வுட்டுட்டாங்களோ ன்னு தோணுது.
கரெக்ட் சிஸ். வேலைக்காக இந்த ஊருக்கு வந்திருந்தாள் கூட சாலா மாதிரி இவங்களும் பொண்ணு மேல் நம்பிக்கையில் இருக்காங்க என்று சொல்லலாம் 😕 😕 😕 😕 ஆனால் இவ புருஷனை வேண்டாம் என்று விட்டுட்டு வந்தவ 😣😣😣 வெளியூர்ல தனியா இருக்கா என்ன செய்றா என்று கவனிக்க மாட்டாங்களா 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️

அவங்க பிரகாஷ் மேல் உள்ள நம்பிக்கையில் கவனிக்க இருப்பாங்க என்று நினைக்கிறேன் 🧐 🤔 🧐
 
அவங்க நினைத்துக் கவலைப்படாமல் இருப்பதும் சரிதானே…பிரகாஷ் ஷாலினியை “நல்ல” படியாகத் தானே பார்க்கின்றான் …சின்ன வயதிலேயே தூக்கி வளர்த்த பிள்ளை.
அவன் பையனுக்கு அக்கா “மாதிரி” 😡
 
Advertisement

Top